போருக்குப் பின் பேசுதல்: மொழியும் மௌனமும் அன்றாடப் பேச்சும் – பகுதி 2
46 நிமிட வாசிப்பு
மௌனத்தைக் கற்றல்: குழந்தைப்பருவம், குடும்பம், பேச்சின் தார்மீகக் கல்வி மௌனம் என்பது அரிதாகவே ஓர் உள்ளுணர்வு சார்ந்த எதிர்வினையாகும். அது கற்றுக்கொள்ளப்படுகிறது. மொழியைப் போலவே, மௌனமும் கவனித்தல், பின்பற்றுதல், திருத்துதல், சமூக வாழ்வில் மீண்டும் மீண்டும் பங்கேற்பதன் மூலம் பெறப்படுகிறது. சில விஷயங்களை எப்போது பேசாமல் இருக்க வேண்டும், எந்தக் கேள்விகளைப் பொதுவெளியில் கேட்கக்கூடாது, அல்லது கேட்பவர்கள் மற்றும் இடத்தைப் பொறுத்து உரையாடல்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதை குழந்தைகள் அறிந்தே […]
மேலும் பார்க்க
மன்னார் கடற்கரை அரிப்பு: மூழ்கும் வாழ்க்கை, மறைக்கப்படும் குரல்
22 நிமிட வாசிப்பு
கடல் முன்னேறுகிறது. நிலம் பின்வாங்குகிறது. 15,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் அழிகிறது. மன்னார் கடற்கரை அரிப்பு ஒரு இயற்கை நிகழ்வு மட்டுமல்ல — இது திட்டமிடல் தோல்வி, சட்ட மீறல், பெண்களின் மறைக்கப்பட்ட இழப்பு. ரீட்டா வசந்தி (வயது 54), மன்னார் தீவின் ஜிம்பிரவுன் நகர் என்னும் சிறிய கிராமத்தில் வாழ்கிறார். “என் குழந்தைப் பருவத்தில் நான் விளையாடிய நிலம் இப்போது கடலுக்குள் போய்விட்டது. நாங்கள் குளிக்கச் சென்ற கிணறு இப்போது […]
மேலும் பார்க்க
எம்.எஸ். மாரிமுத்துவும் சோமு பெரீ. இருளப்பாவும்: கம்பளை – கண்டியின் இரு வீதிப்பாடலாசிரியர்கள்
23 நிமிட வாசிப்பு
இலங்கையில் இந்திய வம்சாவளி மக்களின் பரவல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர நிலையங்களாகக் கம்பளையும் கண்டியும் விளங்குகின்றன. 1815ஆம் ஆண்டு கண்டி இராச்சியம் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையின் முழுமையான நிர்வாகமும் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இலங்கையில் பெருந்தோட்டப் பொருளாதார முறையின் அறிமுகத்திலும் வளர்ச்சியிலும் கண்டி மாவட்டமும், குறிப்பாகக் கம்பளைப் பிரதேசமும் முக்கியத்துவம் பெற்றன. கம்பளை, சிங்கபிட்டியப் பிரதேசத்திலேயே 1823ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது கோப்பித் தோட்டம் உருவாக்கப்பட்டது. […]
மேலும் பார்க்க
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம்: தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நல நிலை
19 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: திரு. என். கந்தசாமி (ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைகள் பிரிவு, இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்திற்கான இயக்கம் [Movement for Interracial Justice and Equality – MIRJE], இலங்கை) அறிமுகம் இலங்கைத் தமிழ்மக்களின் அரசியல் வரலாறு, அந்த நாட்டில் நிலவுகின்ற தற்போதைய அரசியல் சூழ்நிலை ஆகியவற்றின் பின்னணியில், இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நலம் தொடர்பான நிலைமைகள் குறித்து விவாதிப்பதாக இந்தக் கட்டுரை அமைகிறது. அந்த வகையில் […]
மேலும் பார்க்க
இலங்கையில் அதிகாரப் பகிர்வு: 1926 – 2008 காலத்தில் வெளியிடப்பட்ட அரசியல் யாப்பு ஆவணங்களின் தொகுப்பு – பகுதி 1
24 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க, மரியோ கோமஸ், வி.ரி. தமிழ்மாறன், அசங்க வெலிக்கல அறிமுகம் இலங்கையில் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை அரசியல் யாப்புச் சீர்திருத்தம் (Constitutional Reform) மூலம் தீர்வு செய்யும் முயற்சிகள் 1920களில் ஆரம்பித்தன. சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு (Power Sharing) எனும் முன்மொழிவு 1926 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டது. அவ்வாண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை ‘அதிகாரப் பகிர்வு’ எனும் விடயப்பொருள் குறித்த ஆவணங்கள் […]
மேலும் பார்க்க
கடலோரப் பெருநிலப்பரப்பிற்கு வெளியே உணவு சேகரிப்பவர்கள்: கடலோடுதலும் இலங்கையின் யாழ்ப்பாணம், வேலணையில் ஆரம்பகாலத் தீவுக் குடியேற்றமும் (இற்றைக்கு ஏறத்தாழ 3,460 ஆண்டுகளுக்கு முன்னர்) – பகுதி 1
51 நிமிட வாசிப்பு
(Coastal Foragers Beyond the Mainland: Seafaring and Early Island Settlement on Velanai, Jaffna, Sri Lanka, ca. 3460 cal BP) ஆங்கில மூலம்: திலங்க எம். சிறிவர்தன, இந்திக்க ருவன் ஜயசேகர, ஜனீனா நோனிஸ், நதீர எச். திஸாநாயக்க மற்றும் ஜூட் பெரேரா இந்தக் கட்டுரையை மேற்கோள் காட்டுவதற்கு: Thilanka M. Siriwardana, Indika Ruwan Jayasekara, Janeena Nonis, Nadeera H. Dissanayake […]
மேலும் பார்க்க
வடக்குக் கிழக்குப் பிராந்தியங்களின் ஆற்றுப்படுகைகளின் அடையாளமும் புவியியல் சுயவிவரமும் – பகுதி 4
12 நிமிட வாசிப்பு
2.2.1.2 கரிப்பட்டமுறிப்பு சமநிலை நீர்த்தேக்கத் திட்டம் கருப்பட்ட முறிப்பு நீர்த்தேக்கத்தின் கட்டுமானத்தின் மூலம் இரணைமடு வெள்ளக் கட்டுப்பாடு, நீர்வளப் பாதுகாப்பு மற்றும் வடக்கு மாகாணத்தின் நிலையான அபிவிருத்திக்கான ஒருங்கிணைந்த தீர்வு பெற்றுக் கொள்ளப்படும். 2.2.1.2.1. திட்டத்தின் அவசியமும் பின்னணியும் வடக்கு மாகாணத்தின் சமூக, பொருளாதார மற்றும் விவசாய வளர்ச்சியில் நீர்வளம் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. வறண்ட வலயத்தில் அமைந்துள்ள இப்பிரதேசத்தில் மழைவீழ்ச்சி காலநிலை சார்ந்ததாகவும், ஆண்டின் சில மாதங்களில் […]
மேலும் பார்க்க
தென்ஆசிய நிலவமைப்பியலும் நிலவியலும் – பகுதி 1
28 நிமிட வாசிப்பு
நிலவமைப்பியல் கால அளவு (The Geologic Time Scale) சகாப்தம் (Geologic Period) ஆண்டுக் காலம் (Epoch) காலவரிசை (Chronology)இ.மு: இற்றைக்கு முன் Quaternary பிளிஸ்ரொசீன் (Pleistocene) இ.மு. 16,00,000 ஆண்டுகள் முதல்இ.மு. 12,000 ஆண்டுகள் வரை Quaternary ஹோலொசீன் (Holocene) இ.மு. 12,000 ஆண்டுகள் முதல் இன்றுவரை நிலவமைப்பியல் கால அளவானது பூமியின் வயதை அடிப்படையாகக் கொண்டு அதில் காலத்திற்குக் காலம் நடைபெற்ற நிகழ்வுகளைக் கூறுவதற்கு வசதியாக அகில உலக அடுக்கியற் […]
மேலும் பார்க்க
போருக்குப் பின் பேசுதல்: மொழியும் மௌனமும் அன்றாடப் பேச்சும் – பகுதி 1
38 நிமிட வாசிப்பு
தொடக்கக் குறிப்புகள் ஆயுத மோதலின் முடிவானது, குரலின் மீள்நிறுத்தமாகவே அடிக்கடி கற்பனை செய்யப்படுகிறது. சமாதான உடன்படிக்கைகள், ஜனநாயக மாற்றங்கள், மோதலுக்குப் பிந்தைய புனரமைப்பு ஆகியவை, வன்முறையால் ஒரு காலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட குடிமக்கள் சுதந்திரமாகப் பேசவும், வெளிப்படையாக நினைவுகூரவும், அச்சமின்றி அரசியல் வாழ்வில் பங்கேற்கவும் அனுமதிக்கும் பொதுவெளியை மீண்டும் திறப்பதாகப் பொதுவாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. இத்தகைய அனுமானங்கள், மோதலுக்குப் பிந்தைய ஆளுகை, நிலைமாறுகால நீதி, நல்லிணக்க உரையாடல்கள் ஆகியவற்றில் ஆழமாகப் பதிந்துள்ளன. அங்கு […]
மேலும் பார்க்க
மார்க்சீய இளைஞர்களும் மாற்றமுறும் அரசியலும்
17 நிமிட வாசிப்பு
ஆசியாவில் மார்க்சீயம் ஆசியாவில் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தை அச்சுறுத்தும் வகையில் 1930களில் மார்க்சீயச் சிந்தனைகள் இளைஞர்களால் பரப்பப்பட்டன. படிப்புக்காகவும் தொழிலுக்காகவும் பெருந்தொகையான ஆசிய இளைஞர்கள் 1920களில் ஐரோப்பாவுக்குச் சென்றனர். சீனாவில் இருந்தும் வியட்நாமில் இருந்தும் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்று தொழிற்சாலைகளில் வேலை செய்தனர், படித்தனர். அதேபோல் ஒல்லாந்தர் ஆண்ட கிழக்கிந்தியத் தீவுகளில் (இந்தோனீசியா) இருந்து இளைஞர்கள் ஒல்லாந்துக்குச் சென்று வேலைசெய்தனர், அத்துடன் கல்விகற்றனர். இந்தியா மற்றும் இலங்கை ஆகிய தென்னாசிய நாடுகளில் […]
மேலும் பார்க்க