நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் – ‘பசுமை எனும் பேரபாயம்’ – ஹட்டன்
Dickoya Urban Council Hatton Dickoya Urban Council, Hatton, Central Province, Sri Lankaசெம்புலம் மக்கள் கூடத்தின் ஏற்பாட்டில், எழுநா வெளியீடாகிய முனைவர் ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் ‘பசுமை எனும் பேரபாயம்’ நூல் அறிமுகமும் கலந்துரையாடலும், ஹட்டன், டிக்கோயா நகர சபையின் பிரதான மண்டபத்தில், 16.08.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது. செம்புலம் மக்கள் கூடத்தின் உறுப்பினர் சி. கிருஷ்ணபிரியன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நூல் அறிமுகவுரையை ஆய்வாளர் ச. மங்களதர்ஷினி அவர்களும், ஆய்வுரையை சட்டத்தரணி க. விஜயகுமார் அவர்களும் வழங்கியிருந்தனர். […]