ஏ. எஸ். சந்திரபோஸ்
1973 – 1976 காலப்பகுதியில் பெருந்தோட்டங்களை ஊடுருவிய பஞ்சமும் பட்டினியும்: சமூக விளைவுகளும் மீள் எழுச்சியும்
27 நிமிட வாசிப்பு
அறிமுகம் பஞ்சமும் பட்டினியும் போரும் ஒரு சமூகத்தைப் புரட்டிப் போடுகின்ற வல்லமைமிக்கதாகும். இதற்கு இலங்கையில் உள்ள பெருந்தோட்ட சமூகமும் விதிவிலக்கானது அல்ல. 1970ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் அப்போது ஆட்சியில் இருந்த இலங்கை அரசாங்கமானது உணவுப் பொருட்களின் இறக்குமதிக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. உள்நாட்டில் உணவு உற்பத்தியை மேற்கொண்டுவரும் கிராமியத் துறையானது நாட்டின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது காணப்பட்ட நிலையில், உணவுப் பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடுகளானது நேரடியாகப் பெருந்தோட்ட […]
மேலும் பார்க்க
1990களின் பின்னர் மலையகத் தமிழ் மக்களின் கல்வி, தொழில் மற்றும் பண்பாடுகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி
10 நிமிட வாசிப்பு | 17550 பார்வைகள்
முன்னர் மலையக மக்களின் கல்வி வளர்ச்சி குறித்து மிகச் சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக, 1990களுக்குப் பின்னரான காலப்பகுதியில் மலையகக் கல்வி வளர்ச்சிக் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களையும், அதன் விளைவாக உருவான சமூகத் தாக்கங்களையும் இக்கட்டுரை விரிவாக ஆராய்கின்றது. அத்துடன், மலையக மக்களின் மரபு ரீதியான தொழில்களிலும், அவர்களது தனித்துவமான பாரம்பரியப் பண்பாட்டுக் கோலங்களிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் இக்கட்டுரை விரிவாக விளக்குகின்றது. தேசிய கல்வி முறைக்குள் உள்வாங்கப்பட்ட மலையகத் […]
மேலும் பார்க்க
இலங்கைவாழ் இந்தியத் தமிழர்களின் சமூகமாற்றம்: 1920 – 1990
20 நிமிட வாசிப்பு
இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட பெருந்தோட்டங்களில் தொழில்புரிவதற்காகக் குடிபெயர்ந்து வந்த தென்னிந்தியத் தமிழர்கள் பல சவால்களை எதிர்நோக்கினர். இலங்கையில் அவர்களது சமூகம் மற்றும் தேசிய அரசியலில் அவர்களின் பங்களிப்பு ஒரு கட்டத்தில் எழுச்சி நிலையில் இருந்துள்ளது. பின்னர் அவர்களது வாழ்க்கை இருள் சூழ்ந்ததாகக் காணப்பட்டது. அடுத்த நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட தேசிய கல்வி வாய்ப்புகள் அவர்களை வளர்ச்சி பெற்றுவரும் ஒரு சமூகமாக மாற்றமடையச் செய்துள்ளது. இந்த மூன்று மாற்றங்களையும் கால அடிப்படையில் எடுத்து […]
மேலும் பார்க்க
இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களின் பாரம்பரியப் பண்பாட்டின் அண்மைக்காலப் போக்கு
10 நிமிட வாசிப்பு | 26286 பார்வைகள்
இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களின் பாரம்பரியக் கலாசாரம் என்பது தென் இந்தியத் தமிழ்க் கலாசாரமேயாகும். இது ஒரு வகையில் இலங்கையில் வாழ்கின்ற இந்தியத் தமிழர்களின் தனித்துவமிக்க தமிழ் இனமாக அடையாளப்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கின்றது. இவர்கள் பேசுகின்ற மொழி, உறவுமுறைகள், தெய்வ வழிபாடுகள், திருமணம் போன்ற சடங்கு முறைகள் வடக்கு – கிழக்கில் வாழ்கின்ற பூர்வீகக்குடிகளான இலங்கை தமிழர்களில் இருந்து வேறுபட்டே இருக்கின்றன. அவ்வாறு இலங்கைத் தமிழர்களில் இருந்து வேறுபட்டு காணப்பட்டாலும் இந்தியத் […]
மேலும் பார்க்க