வடக்கும் கிழக்கும் பசுமையும்: சூழல் நெருக்கடிகளும் பாலின நீதியும்
யாழ்ப்பாண நிலத்தடி நீர்: தாகத்தின் அரசியல்
20 நிமிட வாசிப்பு
“6,00,000 பேரின் ஒரே நீர்மூலம் மாசடைகிறது. அரசின் கண்காணிப்பு இல்லை. பெண்கள் தினமும் இதற்கான விலையைக் கொடுக்கிறார்கள். யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் நெருக்கடி ஒரு சூழல் பிரச்சினை மட்டுமல்ல — இது ஓர் அரசியல் கேள்வியும் கூட.” காலை ஆறு மணி. கார்த்திகா என்ற நாற்பத்தி நான்கு வயதுப் பெண் தனது பிளாஸ்டிக் குடத்தைத் தூக்கிக்கொண்டு கதவைத் திறக்கிறார். வீட்டுக் கிணறு இருக்கிறது — ஆனால் அதில் தண்ணீர் எடுப்பதில்லை. […]
மேலும் பார்க்க