நிகழ்த்துகை நோக்கில் மலையகத்தின் வழிபாடுகளும், சடங்குகளும்
மலையகக் காமன் கூத்தும், வழிபாட்டுச் சடங்கு நிகழ்த்துகைகளும்
28 நிமிட வாசிப்பு
இலங்கை மலையகத் தமிழ்ச் சமூகத்தின் வழிபாட்டு மரபிலும் சமூக வாழ்வியலிலும் காமன் கூத்து ஒரு நிகழ்த்துகைக் கலையாக மட்டுமன்றி, சமயம், இயற்கை வழிபாடு, வர்க்க அடையாளங்களை உள்ளடக்கிய தொன்மையான சடங்கு வடிவமாகவும் திகழ்கிறது. பிரித்தானியக் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காகத் தென்னிந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட உழைக்கும் தமிழ் மக்கள், தங்களது தாய்நிலத்துப் பண்பாட்டு வேர்களைப் புதிய புவியியல் சூழலில் தகவமைத்துக் கொண்டதன் முதன்மை வெளிப்பாடாக இக்கூத்து விளங்குகிறது. காமன் கூத்தின் […]
மேலும் பார்க்க
மலையகத்தில் நிகழ்த்தப்படும் இராமர் பஜனை
26 நிமிட வாசிப்பு
சடங்கு என்பது மனித நாகரிகத் தொடக்கத்திலிருந்தே தனிமனிதனையும் சமூகத்தையும் ஒழுங்குபடுத்தவும், இயற்கையின் விபரீதங்களிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளவும் உருவாக்கப்பட்ட ஒரு குறியீட்டு நடத்தை அமைப்பாகும். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த ஆதி மனிதன் இடி, மின்னல், பெருமழை, கொடிய நோய்கள், கொடிய விலங்குகள் போன்ற தன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சக்திகளைக் கண்டு அஞ்சிய வேளையில், அவற்றை ஆற்றுப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் பாவனைகள் (Mimicry), சைகைகள், தாள அசைவுகள் மூலம் மேற்கொண்ட வழிபாட்டு முறைகளே […]
மேலும் பார்க்க
பயத்துடன் உறையும் பக்தி: மலையகத்தில் முனி வழிபாடுகள்
18 நிமிட வாசிப்பு
கிராமிய சமய மரபில் எல்லாம் வல்ல ஆற்றல் கொண்ட கடவுள் என்பது காணப்படுவதில்லை. இதுவே கிராமிய சமயங்கள் பல தெய்வ மரபுகளை உருவாக்கிக் கொண்டுள்ள காரணமாகும். இதன் அடிப்படையில் நோக்கும் போது, மலையகச் சமூக அசைவியக்கத்தில் பல்வேறு கிராமியத் தெய்வங்களையும் வேறுபட்ட வழிபாட்டுச் சடங்குகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இம்மக்களின் பண்பாட்டு வாழ்வியலில் முனி வழிபாடு என்பது தனித்துவமான சமூக-மானிடவியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிராமிய வழிபாட்டு மரபாகும். முனி வழிபாடு […]
மேலும் பார்க்க
மலையகத்தில் மாரியம்மன் வழிபாடும் சடங்குகளும்
16 நிமிட வாசிப்பு
அறிமுகம் சக்தி வழிபாடு மனித நாகரிகத்தின் ஆதிகாலம் தொட்டே நிலவி வரும் ஒரு தொன்மையான வழிபாட்டு முறையாகும். பெண்வழிச் சமுதாய அமைப்பின் தொடர்ச்சியாகத் தோன்றிய இத்தாய் தெய்வ வழிபாட்டின் முதன்மையான வடிவமாக மாரியம்மன் வழிபாடு திகழ்கிறது. பிராமணீய சம்பிரதாயங்களோ, வேத மந்திரங்களோ இன்றி எளிய மக்களின் தாயாக, இயற்கையின் பிரதிபிம்பமாக விளங்குவதால் மாரியம்மனை ‘திராவிட தெய்வம்’ என்றும் அழைப்பர். பிரித்தானியப் பேரரசுக் காலத்தில் தமிழக மக்கள் உலகின் பல நாடுகளுக்குப் […]
மேலும் பார்க்க
மலையகத்தில் காட்டேரியம்மன் வழிபாடும் ஆற்றுகையும்
17 நிமிட வாசிப்பு
தமிழகத்தில் காட்டேரி அம்மன் வழிபாடு தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஆன்மிக மற்றும் பண்பாட்டு வரலாற்றில், நாட்டுப்புறச் சமய வழிபாட்டு மரபுகள் மிக ஆழமான வேர்களைக் கொண்டுள்ளன. இத்தகைய வழிபாட்டு முறைகள் பெரும்பாலும் வைதீகக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, மக்களின் அன்றாட வாழ்வியல் தேவைகள், இயற்கை மீதான அச்சம் மற்றும் பிணி நீக்கல் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை ஆகும். பண்டைய காலங்களில் காடுகளிலும், காடுகளை ஒட்டிய எல்லைப்புறக் கிராமங்களிலும் வாழ்ந்த மனிதர்களுக்கு […]
மேலும் பார்க்க
மலையகத்தில் மாடன் வழிபாட்டுச் சடங்குகளும், மாடன் திருவிழாவும்
26 நிமிட வாசிப்பு
வழிபாடுகள் ஒவ்வொரு சமூகக் குழுக்களுக்குமான அடையாளங்களாகவும், அவற்றின் பண்பாட்டின் மிக முக்கிய கூறுகளாகவும் காணப்படுகின்றன. இவ்வாறான வழிபாடுகள் காலம் காலமாக அச்சமூகத்தின் வாழ்வியலோடு நீண்டு நிலைபெற்று வாழுவனவாகவும் உள்ளன. இவற்றின் நீட்சி என்பது இலகுவானதல்ல; அது அச்சமூகம் கட்டமைத்துக் கொண்டுள்ள பொறிமுறையின் விளைவாகும். இவை வெறுமனே வழிபாடுகளாக மட்டும் அமையாமல், அவ்வழிபாடுகளை ஆற்றுகைகளோடு இணைத்து நிகழ்த்தும் முறையாகவும் பல்வேறு இனக்குழுக்களிடையே உள்ளன. அந்த வகையில், மலையக மக்கள் வாழும் பிரதேசங்களில் […]
மேலும் பார்க்க
மலையகத்தில் நோய் தீர்த்தல் சடங்கு அல்லது கழிப்புச் சடங்கு
33 நிமிட வாசிப்பு
மலையகத்தில் நிகழ்த்தப்படும் பல்வேறு சடங்கு முறைகளில், நோய் தீர்த்தல் பொருட்டு செய்யப்படும் சடங்குகள் மிக முக்கியமான இடத்தினைப் பெறுகின்றன. மலையக மக்கள் இலங்கைக்கு வந்து குடியேறிய காலத்தில் நீண்டதூர ஆபத்தான பயணம், கள்வர் பயம், காடுகளுக்கூடாகப் பயணம் செய்யும் போதும், பெருந்தோட்டங்களை அமைப்பதற்காகக் காடுகளை அழிக்கும்போதும் ஏற்பட்ட விபத்துகள், கொடிய மிருகங்கள், ஜந்துகள் என்பவற்றிலிருந்து பாதுகாப்பு, வெளியுலகத் தொடர்புகள் குறைவான தனிமையான வாழ்க்கை, மழை, வறட்சி, குளிர், கடுங்காற்று, வெள்ளம், […]
மேலும் பார்க்க
இலங்கை மலையக மக்களின் வாழ்வியலில் சடங்குகள் – பகுதி 4
22 நிமிட வாசிப்பு
வீட்டுக்கு அழைத்தலும் திவசமும் மனித நாகரிகத்தின் தோற்றத்திலிருந்தே, வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் செயல்முறை நிகழ்ந்து வந்ததை காண முடிகின்றது. இதன் ஒரு பாலமாக மூதாதையர் வழிபாடு இருந்து வருகிறது. இது வெறும் சடங்கு ரீதியான மரபு என்பதைத் தாண்டி, ஒரு சமூகத்தின் வரலாறு, அறநெறி மற்றும் உளவியல் கட்டமைப்பின் அடித்தளமாகத் திகழ்கிறது. குறிப்பாக தமிழகத்தில் ‘தென்புலத்தார்’ என்று அழைக்கப்படும் முன்னோர்களுக்கான கடமைகளை ஆற்றுவது இல்லறத் தர்மத்தின் தலையாயக் […]
மேலும் பார்க்க
இலங்கை மலையக மக்களின் வாழ்வியலில் சடங்குகள் – பகுதி 3
29 நிமிட வாசிப்பு
மரணச் சடங்குகள் மரணச் சடங்குகள் என்பவை வெறும் உடல் சார்ந்த இறுதி நிகழ்வுகள் மட்டுமல்ல; அவை சமூகத்தின் ஆன்மிகம், தத்துவம், உறவுமுறை மற்றும் வாழ்வியல் விழுமியங்களின் ஆழமான வெளிப்பாடுகளாகும். பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு மனிதன் கடந்து வரும் பதினாறு நிலைகளில், இறுதிச் சடங்கு என்பது மிகவும் முக்கியமானது. மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல; மாறாக அது ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குச் செல்லும் மாறுதல் அல்லது இடப்பெயர்வு […]
மேலும் பார்க்க
இலங்கை மலையக மக்களின் வாழ்வியலில் சடங்குகள் – பகுதி 2
30 நிமிட வாசிப்பு
சமூகவியல் மற்றும் மானிடவியல் ஆய்வுகளில் சடங்குகள் என்பவை வெறும் கலாசார நிகழ்வுகள் மட்டுமல்ல, அவை ஒரு சமூகத்தின் அடிப்படை விழுமியங்கள், அதிகாரப் படிநிலைகள் மற்றும் உறவுமுறை அமைப்புகளைக் கட்டமைக்கும் வலுவான கருவிகளாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக, ஒரு தனிமனிதனின் வாழ்க்கைப் பயணத்தில் நிகழும் உயிரியல் மாற்றங்களைச் சமூக அந்தஸ்து மாற்றங்களாக மாற்றியமைக்கும் பூப்புச் சடங்கும், இரு வேறு சமூகக் குழுக்களை இணைக்கும் ஒருமைப்பாட்டு நிகழ்வாக அமையும் திருமணச் சடங்கும் மானிடவியல் ஆய்வாளர்களுக்கு […]
மேலும் பார்க்க