சிவ தியாகராஜா, Author at Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

சிவ தியாகராஜா

தென் ஆசியாவில் தொல்மானிட இனங்கள் – பகுதி 1

26 நிமிட வாசிப்பு

1. நிமிர்ந்த மனிதன் – ஹோமோ இரக்டஸ் (Homo Erectus) 2. நியண்டதால் மனிதன் – ஹோமோ நியண்டதாலென்ஸிஸ் (Neanderthal Man) 3. நவீன மனிதன் – ஹோமோ சேப்பியன்ஸ் (Homo Sapiens) மனித இனங்களின் படிநிலை வளர்ச்சி (The Evolution of Human Species) உலகில் தோன்றிய உயிரினங்களின் 380 கோடி (3.8 Billion) ஆண்டுகாலப் பரிணாம வளர்ச்சியில் பல இனங்கள் முற்றாக அழிந்து போக, மற்றும் பல […]

மேலும் பார்க்க

தென்ஆசிய நிலவமைப்பியலும் நிலவியலும் – பகுதி 2

27 நிமிட வாசிப்பு

தீபகற்ப இந்தியா தீபகற்பமாக விளங்கும் இந்திய உபகண்டத்தின் தென்பகுதி – வடக்கே நிலத்தொடர்பாலும், மற்றைய மூன்று பக்கங்களிலும் – மேற்கே அரபுக் கடலாலும், தெற்கே இந்து மாகடலாலும், கிழக்கே வங்காளக் கடலாலும் சூழப்பட்டிருக்கிறது. தென்னிந்திய நிலம் தெற்கு நோக்கிச் செல்லச் செல்லச் சுருக்கமடைந்து தெற்கே குமரி முனையில் முடிகிறது. இந்தியத் தீபகற்பத்தின் வடக்கெல்லையான விந்திய மலைத்தொடர் கங்கைச் சமவெளியின் தென் எல்லையைத் தழுவிக்கொண்டு கிழக்கே பீகாரில் ராஜ்மஹால் குன்றுவரை பரந்திருக்கிறது. […]

மேலும் பார்க்க

தென்ஆசிய நிலவமைப்பியலும் நிலவியலும் – பகுதி 1

28 நிமிட வாசிப்பு

நிலவமைப்பியல் கால அளவு (The Geologic Time Scale) சகாப்தம் (Geologic Period)  ஆண்டுக் காலம் (Epoch)  காலவரிசை (Chronology)இ.மு: இற்றைக்கு முன்  Quaternary  பிளிஸ்ரொசீன் (Pleistocene)  இ.மு. 16,00,000 ஆண்டுகள் முதல்இ.மு. 12,000 ஆண்டுகள் வரை  Quaternary  ஹோலொசீன் (Holocene)  இ.மு. 12,000 ஆண்டுகள் முதல் இன்றுவரை  நிலவமைப்பியல் கால அளவானது பூமியின் வயதை அடிப்படையாகக் கொண்டு அதில் காலத்திற்குக் காலம் நடைபெற்ற நிகழ்வுகளைக் கூறுவதற்கு வசதியாக அகில உலக அடுக்கியற் […]

மேலும் பார்க்க

தமிழர் தோற்றம் பற்றிய சில கோட்பாடுகளின் நம்பகத்தன்மையும் நிலவியல், சமுத்திரவியல் சான்றுகளும் – பகுதி 2

26 நிமிட வாசிப்பு

நிலஅமைப்பியல் ஆய்வுகள் (Geological Surveys) இந்து சமுத்திரத்தில், இந்தியாவிற்குத் தெற்கே, சமுத்திரத்தின் பெரும் பகுதியை நிறைத்துக்கொண்டு லெமூரியா என்றொரு நிலப்பரப்பு இருந்திருப்பது சாத்தியமா? சில தீவுகள் கடலினுள் அமிழ்ந்து போவது பற்றி பத்திரிகைகளில் படிக்கிறோம். அதுபோன்று ஒரு பெரிய கண்டம் கடலினுள் மூழ்கிப் போகுமா? இதற்குரிய விடைகளை அறிந்து கொள்வதற்கு நில அமைப்பியல் பற்றிய ஓர் அடிப்படை அறிவு அவசியமாகிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் வரை நமது பூமியைச் சூழ்ந்திருக்கும் […]

மேலும் பார்க்க

தமிழர் தோற்றம் பற்றிய சில கோட்பாடுகளின் நம்பகத்தன்மையும் நிலவியல், சமுத்திரவியல் சான்றுகளும் – பகுதி 1

20 நிமிட வாசிப்பு

புராதன தமிழகத்தின் ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் சேர்ந்து நடனமாடும் காட்சி பாறை ஓவியமாக ஆண்டிப்பட்டி மலைக்குன்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களோடு பழக்கப்பட்ட (Domesticated) ஆடும் காணப்படுகிறது. இந்த ஓவியத்தின் காலம் இற்றைக்கு 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கணிக்கப்படுகிறது. நன்றி – Indian Express, March 4, 2013. தமிழர் தோற்றம் பற்றிய சில கோட்பாடுகள் தமிழ் மொழியைப் பாரம்பரியமாகப் பேசும் மக்கள் ‘தமிழர்கள்’ என அழைக்கப்படுகிறார்கள். இந்தத் தமிழ் மொழி […]

மேலும் பார்க்க

திராவிட மக்களின் மரபணு மூலங்களும் தமிழ்மொழியின் படிமுறைத் தோற்றமும் – அறிமுகம்

33 நிமிட வாசிப்பு

தமிழ்மொழி பேசும் மக்களின் வரலாற்றிற்கு அறிவியல் அடிப்படையில், தொல்லியல் அடிப்படையில், மரபியல் அடிப்படையில், மொழியியல் அடிப்படையில் நிரூபிக்கக்கூடிய ஆதாரங்களைக் கொண்ட அறிவியல் பாரம்பரியம் உண்டு. இன்றைய உலக மொழிகளைப் பேசும் மக்களுள் இந்தப் பெருமை அனைத்தும் கொண்ட மக்கள், தமிழ்க்குடும்ப மொழிகளைப் பேசும் மக்களைத் தவிர வேறு பலர் இல்லை என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயம். அறிவியல்பூர்வமான ஆதார அணுகுமுறை இல்லாத காலகட்டத்தில் நமது வரலாறு மட்டுமல்ல, உலகின் பல்வேறு […]

மேலும் பார்க்க

இலங்கையின் மகாவம்ச வரலாற்றைப் புரட்டிப்போட்ட கந்தரோடைத் தொல்லியலும் ஆதி இரும்புக்காலம் பற்றிய அறிவியல் ஆய்வுகளும் – பகுதி 5

26 நிமிட வாசிப்பு

முடிவுரை I நவீனகால கதிரியக்கக் காலக் கணிப்புகளின்படி (Radiometric Dating Methods) இற்றைக்கு 4,000–3,800 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே (கி.மு. 2033–கி.மு. 1895) கர்நாடக மாநிலத்தின் மாஸ்கி, தமிழகத்தின் பையம்பள்ளி ஆகிய மையங்களிலும், கி.மு. 1600 ஆண்டுகளுக்கு முன்னரிருந்து கர்நாடகத்தின் ஹல்லூர், தடகனஹள்ளி, குமரனஹள்ளி ஆகிய மையங்களிலும் இரும்புக்காலப் பெருங்கற் பண்பாடு ஆரம்பமாகி, அங்கிருந்து தமிழ்நாடு வழியாக கி.மு. 1200 ஆண்டளவில் இலங்கையை வந்தடைந்திருக்கிறது. இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் கதிரியக்கக் காலக்கணிப்பு […]

மேலும் பார்க்க

இலங்கையின் மகாவம்ச வரலாற்றைப் புரட்டிப்போட்ட கந்தரோடைத் தொல்லியலும் ஆதி இரும்புக்காலம் பற்றிய அறிவியல் ஆய்வுகளும் – பகுதி 4

41 நிமிட வாசிப்பு

திருப்புமுனை எட்டு கலாநிதி றொபின் கொனிங்ஹாம்: அநுராதபுரமும் ஆதி இரும்புக்காலமும் CONINGHAM, R.A.E. (1995): ‘The Rise of Cities in Sri Lanka’ in F.R. Allchin: The Archaeology of Early Historic South Asia, Cambridge University Press. ALLCHIN, F.R. (1995): The Archaeology of Early Historic South Asia, Cambridge U.P. CONINGHAM, ROBIN (1999): Anuradhapura: The British – […]

மேலும் பார்க்க

இலங்கையின் மகாவம்ச வரலாற்றைப் புரட்டிப்போட்ட கந்தரோடைத் தொல்லியலும் ஆதி இரும்புக்காலம் பற்றிய அறிவியல் ஆய்வுகளும் – பகுதி 3

27 நிமிட வாசிப்பு

திருப்புமுனை ஆறு கலாநிதி விமலா பெக்லி: பொம்பரிப்பில் இரும்புக்கால பெருங்கற் தாழிப்புதையல்கள் BEGLEY, VIMALA (1967): Archaeological Exploration in Northern Ceylon, Expedition Summer 1967, University of Pennsylvania, Philadelphia. BEGLEY, VIMALA (1973): ‘Protohistoric Material From Sri Lanka (Ceylon) and Indian Contacts’, Ecological Backgrounds of South Asian Prehistory, ed. Kenneth A.R. Kennedy and Gregory Possehl, South […]

மேலும் பார்க்க

இலங்கையின் மகாவம்ச வரலாற்றைப் புரட்டிப்போட்ட கந்தரோடைத் தொல்லியலும் ஆதி இரும்புக்காலம் பற்றிய அறிவியல் ஆய்வுகளும் – பகுதி 2

36 நிமிட வாசிப்பு

திருப்புமுனை நான்கு கலாநிதி சுதர்ஷன் செனெவிரத்ன: இலங்கையின் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களின் தொல்லியல் Sudharshan Seneviratne (1984): The Archaeology of the Black and Red Ware in Sri Lanka, Ancient Ceylon, No. 5, Journal of the Archaeological Survey Department, Sri Lanka. ————————————————————————————————————— கலாநிதி சுதர்ஷன் செனெவிரத்ன ஆசியாவில் முதனிலை பெற்றிருந்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலே பயின்று தத்துவக் கலாநிதி பட்டம் பெற்றவர். […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்