பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம்
கந்தரோடை நாகரிகத்தின் தோற்றமும் படிமுறை வளர்ச்சியும் – பகுதி 4
23 நிமிட வாசிப்பு
11. அரச ஆட்சி இலங்கையின் பிராமிக் கல்வெட்டுகளில் காணப்படும் வேள், வேளு, வேலு முதலான பெயர்கள் நாட்டில் அதிகாரத்திலிருந்த ஒரு சமூகத் தலைவனையோ அல்லது சிற்றரசனையோ குறிப்பிடும் பெயர்களாகும். இது தமிழகத்திற்குச் சமமான காலத்திலேயே, தமிழகத்தைப் போன்று இலங்கைத் தமிழர்கள் மத்தியில் வேள் ஆட்சி தோன்றியதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. பேராசிரியர் பரணவிதான பதிப்பித்த ‘இலங்கையின் ஆரம்பகாலப் பிராமிக் கல்வெட்டுகள்’ என்ற நூலின்படி 21 கல்வெட்டுகளில் வேள் என்ற சொல் காணப்படுகிறது […]
மேலும் பார்க்க
கந்தரோடை நாகரிகத்தின் தோற்றமும் படிமுறை வளர்ச்சியும் – பகுதி 3
25 நிமிட வாசிப்பு
6. பெருங்கடல் வர்த்தகம் கந்தரோடையினதும் அதன் துணை ஊர்களிலும் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரங்களுக்கு விவசாயம், மந்தை வளர்ப்பு, பரவைக்கடல் மீன்பிடிப்பு ஆகிய நடவடிக்கைகள் உதவி செய்த போதிலும், கந்தரோடையின் நகரமயமாக்கத்திற்கும், நாட்டின் நாகரிக வளர்ச்சிக்கும் முக்கிய உந்துதலாக இருந்தது அதன் துறைமுகங்கள் வழியாக மேற்கொண்ட வெளிநாட்டு வணிகச் செயற்பாடுகளே ஆகும். இந்து மாகடலின் வர்த்தகப் பாதையில் யாழ்ப்பாணத்தின் புவியியல் அமைவிடம் அமைந்திருந்ததனால் கிரேக்க-உரோம, பாரசீக, அரேபிய, சீன, இந்திய கடல்வழி […]
மேலும் பார்க்க
கந்தரோடை நாகரிகத்தின் தோற்றமும் படிமுறை வளர்ச்சியும் – பகுதி 2
29 நிமிட வாசிப்பு
3. வாழ்வாதாரப் பொருளாதார நடவடிக்கைகள் கந்தரோடையும் அதன் துணைக் குடியேற்றங்களும் பன்முக வாழ்வாதார முறைகளைக் கடைப்பிடித்த தன்னிறைவான அலகுகள் ஆகும். இவை விவசாயம், கால்நடை வளர்ப்பு, பரவைக்கடல் மீன்பிடி ஆகியன இணைந்த வாழ்வாதார முறைகள் எனலாம். ஆனால் இந்நாட்டு வர்த்தகர்களின் உதவியோடு முன்னெடுத்த பெருங்கடல் வர்த்தகமே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும்பங்கு அளித்த முயற்சி எனலாம். உணவுப் பொருட்கள் உணவு, உடை, உறைவிடம் ஆகியவை நாகரிகமடைந்த சமூகங்களின் அடிப்படைத் தேவைகளாகும். […]
மேலும் பார்க்க
கந்தரோடை நாகரிகத்தின் தோற்றமும் படிமுறை வளர்ச்சியும் – பகுதி 1
32 நிமிட வாசிப்பு
ஆதிகால யாழ்ப்பாணத்தின் பெருங்கற் பண்பாட்டு மையங்கள். கந்தரோடை நாகரிகம் – கால அட்டவணை கந்தரோடை, மற்றும் அதன் ஆதிக்கத்திற்குட்பட்ட யாழ்ப்பாண மையங்களின் தொல்லியல் கண்டுபிடிப்புகளையும், பென்சில்வேனிய பல்கலைக்கழக கதிரியக்கக் கரிமத் திகதிகளையும் ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கால அட்டவணை (Thiagarajah, S. 2016:64 – 82). ஆண்டு காலம் தொல் பொருட்கள் – மக்கள் வாழ்வியல் கி.மு.1350 – 500 பெருங்கற் பண்பாடுக் குடியிருப்புகள் கறுப்பு-சிவப்பு மட்கலன்களின் P-2521, P-2515 […]
மேலும் பார்க்க
கந்தரோடையிலும் வடஇலங்கையின் பிற இடங்களிலும் கண்ட ஆதிகால நாணயங்கள் – பகுதி 2
36 நிமிட வாசிப்பு
நாணயத் தொடர் 6 சங்ககால சேர, சோழ நாணயங்கள்: கி.மு. 200 – கி.பி. 300. யாழ்ப்பாண மையங்களில் பாண்டிய நாட்டு நாணயங்களைப் போல பழைய சேர, சோழ நாணயங்கள் அதிக அளவில் காணப்படுவதில்லை. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்து நாணயங்கள் அனைத்தும் சதுர வடிவிலேயே காணப்படுகின்றன. இவற்றில் சேர நாணயங்களில் முன்பக்கம் யானையும், மறுபக்கம் சேர அரச இலச்சினையான அம்பு-வில்லும் காணப்படுகின்றன. சோழ நாணயங்களிலும் ஒரு பக்கம் யானையும், மறுபக்கம் […]
மேலும் பார்க்க