இலங்கை: பயங்கரவாதத் தடைச் சட்டம் - ஒரு விமர்சனரீதியான மதிப்பீடு
2003 ஜனவரி 10 அன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இடம்பெற்ற உரைகள்
28 நிமிட வாசிப்பு
அடுத்து வரும் மூன்று நாடாளுமன்ற உரைகள்: 2003 ஜனவரி 10 அன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) ரத்து செய்வதற்காக யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அப்பாதுரை விநாயகமூர்த்தி அவர்கள் முன்வைத்த பிரேரணை, அதனை ஆதரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) தலைவர் திரு. இரா. சம்பந்தன், எதிர்க்கட்சியைச் (PA) சேர்ந்த திரு. டிலான் பெரேரா ஆகியோர் ஆற்றிய மூன்று உரைகள் (ஹன்சார்டில் […]
மேலும் பார்க்க
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யவும் அரசியல் கைதிகளை விடுவிக்கவும் கோரும் ‘மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான மத்திய நிலையத்தின்’ (CHRD) மகஜர் (2002)
5 நிமிட வாசிப்பு
மகஜர் மேலே குறிப்பிட்டுள்ள 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டம் – PTA (தற்காலிக ஏற்பாடுகள்) குறித்தும், நாட்டில் மனித உரிமைகள், நல்லாட்சி நெறிமுறைகள் மீறப்படுதல் போன்றவை தொடர்பாக இச்சட்டம் வகிக்கும் நேரடியான பாத்திரம் குறித்தும், அவை தொடர்பாக அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் காட்டிவரும் அலட்சியம் குறித்தும், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், கலைஞர்கள், தொழிற்சங்கவாதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், துறைசார் நிபுணர்கள், அக்கறையுள்ள குடிமக்கள் […]
மேலும் பார்க்க
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம்: தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நல நிலை
19 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: திரு. என். கந்தசாமி (ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைகள் பிரிவு, இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்திற்கான இயக்கம் [Movement for Interracial Justice and Equality – MIRJE], இலங்கை) அறிமுகம் இலங்கைத் தமிழ்மக்களின் அரசியல் வரலாறு, அந்த நாட்டில் நிலவுகின்ற தற்போதைய அரசியல் சூழ்நிலை ஆகியவற்றின் பின்னணியில், இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நலம் தொடர்பான நிலைமைகள் குறித்து விவாதிப்பதாக இந்தக் கட்டுரை அமைகிறது. அந்த வகையில் […]
மேலும் பார்க்க
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம்: திரு. ‘அண்டர்வூட்’ மணிவாசகம் அவர்களின் கடிதம்
16 நிமிட வாசிப்பு
(1982இல் காலஞ்சென்ற திரு. அண்டர்வூட் மணிவாசகம் அவர்கள், காலஞ்சென்ற ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களுக்கு எழுதிய திறந்த மடல் – செப்டம்பர் 01. 1982) மாண்புமிகு ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள், ஜனாதிபதி, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு, கொழும்பு. மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே, 1979ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்) 1. இலங்கை தேசிய தமிழர் விவகாரங்களுக்கான நிறுவனம் (Ceylon Institute of National and Tamil […]
மேலும் பார்க்க
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம்: முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சேனநாயக்கவின் பாராளுமன்ற உரை
12 நிமிட வாசிப்பு
(1979 ஜூலை 19 அன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், “பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் (தற்காலிக ஏற்பாடுகள்)” மீதான விவாதத்தின்போது, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் [SLFP] அப்போதைய எதிர்க்கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சரான மைத்திரிபால சேனநாயக்க ஆற்றிய உரை இது.) இடையூறு ஏதுமின்றி இருந்தால், நான் அதிக நேரம் எடுத்துக்கொள்ள மாட்டேன். ‘பயங்கரவாதத் தடைச் சட்ட (தற்காலிக ஏற்பாடுகள்) மசோதா’வின் நகல் ஒன்று இன்று காலைதான் எங்களுக்குக் கிடைத்தது. இம்மசோதாவை இன்று […]
மேலும் பார்க்க
பயங்கரவாதத் தடைச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம், தேசிய பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள்: ஒரு கண்ணோட்டம்
49 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் பயங்கரவாதத் தடைச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம், எண் 48, 1979இன் (இனிமேல் ‘பயங்கரவாதத் தடைச் சட்டம்’ என அழைக்கப்படும்) விளக்கக் குறிப்பும் அதன் முன்னுரையும், பயங்கரவாதத் தடைச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிவகுத்த பின்னணியைப் பின்வருமாறு விவரிக்கிறது: “இலங்கையில் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கும், இலங்கைக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ உள்ள எந்தவொரு தனிநபர், தனிநபர்களின் குழு, சங்கம், அமைப்பு அல்லது ஆட்களது, குழுக்களது சட்டவிரோதச் செயல்பாடுகளைத் […]
மேலும் பார்க்க
இலங்கை, ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றின் பயங்கரவாதம் தொடர்பான சட்டங்கள்
41 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: மழவராஜன் வி. விஜயபாலன் “விடுதலையே, உன் பெயரால் பறிக்கப்படும் சுதந்திரங்கள் தான் எத்தனையோ?” – டானியல் ஜோர்ஜ்1 குடியுரிமைகளைப் பாதுகாப்பதென்ற போர்வையில், ஓர் அரச நிர்வாகம் கொண்டிருக்கும் பாரியளவிலான அதிகாரங்கள், அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஓர் அரசு தன்னை ஆயுதபாணியாக்கிக் கொள்வதற்கும் அதன் மூலமாக நாட்டில் சர்வாதிகாரமும், சமூகரீதியான சுதந்திரத்தின் சீரழிவும் ஏற்படக் காரணமாகி விடுகின்றன. இது, ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் நாடுகள் உட்பட, […]
மேலும் பார்க்க