நாடு பிளவுபட்ட நாற்பதுகள் – 2
17 நிமிட வாசிப்பு
தமிழ்த் தலைவர்களின் பதில் சேனாநாயக்கவும் பிற சிங்கள மத்திய வகுப்பு அரசியல் தலைவர்களும் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைப்பதை எதிர்பார்த்துப் பல நடவடிக்கைகளில் ஈடுபட, தமிழர் தரப்பில் வேறுபட்ட செயல்பாடுகள் இடம்பெற்றன. அரசியல் சீர்திருத்தத்தின் விளைவாகவும் சுதந்திரத்தின் பலனாகவும் பெரும்பான்மையினராகிய சிங்களத் தலைவர்கள் ஆதிக்கம் பெறுவர் என்ற உணர்வும் தமிழ் மத்திய வகுப்பினர் அனுபவிக்கும் பொருளியல் நன்மைகளை இழக்க நேரிடும் என்ற ஏக்கமும் தமிழ் அரசியல் தலைவர்களிடையே அச்சத்தை உண்டுபண்ணின. நாட்டில் […]
மேலும் பார்க்க