சமஷ்டி அரசியல் முறைமைகள்: ஓர் அறிமுகம்
எழுநா கற்கை வட்டம் – தீரம் கற்கை வட்டம் – திருகோணமலை
இளம் சமூகத்தினரிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தையும், அரசியல் தொடர்பான புரிதல் மற்றும் விழிப்புணர்வையும் வளர்க்கும் நோக்கில், சமூக மட்ட அமைப்பான தளம் முன்னெடுத்து வரும் புதிய முயற்சியே “தீரம்” கற்கை வட்டம். அதன் முதலாவது அமர்வு 09.08.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தளம் - மதிச்சாவடி…
Speakers: U.சதுர்த்திகா, R. லக்சிகா, S. டிலக்சன், A. யுகந்தன், C. கேஷாலினி, U. அஜித்குமார், K. டிலக்சன், J. மதுஷாலினி, K. வேனுகா
மேலும் வாசிக்க