இலங்கையின் அரசியல் யாப்பு வரலாறு: பன்முகநோக்கு (1833 – 1978)
10 நிமிட வாசிப்பு
குறிப்பு: மேற்குறித்த தலைப்பிலான கட்டுரைத் தொகுப்பு நூல் ஒன்று அண்மையில் வெளிவரவுள்ளது. இந்நூலின் முன்னுரையாக அமைந்துள்ள கட்டுரையை இங்கே பதிவிடுகின்றோம். 1833இல் நடைமுறைக்கு வந்த கோல்புறூக் சீர்திருத்தத்துடன் இலங்கையின் அரசியல் யாப்பு வரலாறு ஆரம்பிக்கிறது என்பதே இலங்கையின் அரசியல் யாப்பு வரலாற்றை எழுதிய அறிஞர்களின் கருத்தாகும். 1833இல் ஆரம்பித்த இந்த வரலாறு, 1978இன் இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பு வரை தொடர்ந்திருப்பதைக் காணலாம். இந்த ஒரு நூற்றாண்டு வரலாற்றைப் பன்முக […]
மேலும் பார்க்க