May 2026 - Page 2 of 2 - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

May 2026 தொடர்கள்

1983 – 1991: உச்சமடைந்த இனப்படுகொலைகளும் ஈழப்போரின் பிராந்தியப் பரிமாணமும் – பகுதி 4

25 நிமிட வாசிப்பு

அதிகாரப் பங்கீடு ஒரு நாட்டிற்குள் இனப்பிச்சினைக்கான தீர்வு என்பது இனங்களுக்கிடையே நியாயமான சுயநிர்ணயமுடைய அதிகாரப் பங்கீடே ஆகும். இவ்வதிகாரப் பங்கீடு ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தமது தனியான நலன்களை உச்ச வகையில் பேணுவதற்குரிய வாய்ப்புகளை கொடுப்பதாக இருத்தல் வேண்டும். அதாவது கூட்டும், சுயாட்சியும் என்ற தத்துவம் நடைமுறையில் இருத்தல் வேண்டும். ஒரு நாட்டில் வாழும் பல்வேறு தேசிய இனங்களும் தமது கூட்டான நலன்களைக் கூட்டாகவும், தனியான நலன்களைக் தனியாகவும் பேணுவதற்குரிய […]

மேலும் பார்க்க

கந்தரோடை நாகரிகத்தின் தோற்றமும் படிமுறை வளர்ச்சியும் – பகுதி 1

32 நிமிட வாசிப்பு

ஆதிகால யாழ்ப்பாணத்தின் பெருங்கற் பண்பாட்டு மையங்கள். கந்தரோடை நாகரிகம் – கால அட்டவணை கந்தரோடை, மற்றும் அதன் ஆதிக்கத்திற்குட்பட்ட யாழ்ப்பாண மையங்களின் தொல்லியல் கண்டுபிடிப்புகளையும், பென்சில்வேனிய பல்கலைக்கழக கதிரியக்கக் கரிமத் திகதிகளையும் ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கால அட்டவணை (Thiagarajah, S. 2016:64 – 82).   ஆண்டு காலம் தொல் பொருட்கள் – மக்கள் வாழ்வியல் கி.மு.1350 – 500 பெருங்கற் பண்பாடுக் குடியிருப்புகள் கறுப்பு-சிவப்பு மட்கலன்களின் P-2521, P-2515 […]

மேலும் பார்க்க

வடக்கு கிழக்குப் பிராந்தியங்களின் ஆற்றுப்படுகைகளின் அடையாளமும் புவியியல் சுயவிவரமும் – பகுதி 1

24 நிமிட வாசிப்பு

2. வட மாகாண ஆற்றுப்படுகைகள் வட மாகாணத்தின் ஆற்றுப்படுகைகளில் உள்ள நீர் வளங்களை ஒருங்கிணைந்த முறையில் திட்டமிட்டுப் பயன்படுத்துவதன் மூலம் விவசாய உற்பத்தியை உயர்த்தி உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் இந்த அத்தியாயத்தின் முக்கிய நோக்கமாகும். வட மாகாணத்தின் மொத்த நிலப்பரப்பு சுமார் 885,000 ஹெக்டேர்களாகும். இதில் 50% க்கும் அதிகமான பகுதி நிரந்தர (Perennial), ஆண்டுப் பயிர்கள் (Annual) மற்றும் பருவகாலப் பயிர்கள் (Seasonal Crops) […]

மேலும் பார்க்க

மலையகத்தில் மாடன் வழிபாட்டுச் சடங்குகளும், மாடன் திருவிழாவும் 

26 நிமிட வாசிப்பு

வழிபாடுகள் ஒவ்வொரு சமூகக் குழுக்களுக்குமான அடையாளங்களாகவும், அவற்றின் பண்பாட்டின் மிக முக்கிய கூறுகளாகவும் காணப்படுகின்றன. இவ்வாறான வழிபாடுகள் காலம் காலமாக அச்சமூகத்தின் வாழ்வியலோடு நீண்டு நிலைபெற்று வாழுவனவாகவும் உள்ளன. இவற்றின் நீட்சி என்பது இலகுவானதல்ல; அது அச்சமூகம் கட்டமைத்துக் கொண்டுள்ள பொறிமுறையின் விளைவாகும். இவை வெறுமனே வழிபாடுகளாக மட்டும் அமையாமல், அவ்வழிபாடுகளை ஆற்றுகைகளோடு இணைத்து நிகழ்த்தும் முறையாகவும் பல்வேறு இனக்குழுக்களிடையே உள்ளன. அந்த வகையில், மலையக மக்கள் வாழும் பிரதேசங்களில் […]

மேலும் பார்க்க

ஆங்கிலேயர் ஆட்சியின் அந்திப்பொழுது

16 நிமிட வாசிப்பு

முரண்பாடு முற்றிய முப்பதுகள் பதினேழாம் நூற்றாண்டில் மெதுவாக எழத் தொடங்கிய ஆங்கிலேயர் காலனியம் 20ஆம் நூற்றாண்டு உதயமாகிய போது உச்சநிலையடைந்த பேரரசாக உருவாகி, உலக ஆதிக்கம் பெற்றது. அப்பொழுது அது ஒருபோதும் அழியாது என்றென்றும் நிலைக்கும் தன்மை உடையது போன்று காணப்பட்டது. எழுச்சி, வளர்ச்சி, தளர்ச்சி, வீழ்ச்சி என்பவை வரலாற்றின் போக்கு. இதிலிருந்து எந்தப் பேரரசும் தப்பிக்கொள்ள முடியாது. ஆங்கிலேயப் பேரரசு 1930களில் தன் வாழ்க்கையின் அந்திப்பொழுதை அடைந்தது. இருபது […]

மேலும் பார்க்க

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் தென்மராட்சி – வரணி

10 நிமிட வாசிப்பு

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பிலுள்ள தென்மராட்சிப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் நாவற்குழிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் தென்மராட்சியின் இன்னொரு கோவிற்பற்றான வரணி தொடர்பாகக் குறித்த நிலப்படத்திலுள்ள தகவல்களைப் பார்க்கலாம். வரணிக் கோவிற்பற்று வரணி, குடமியான், தாவளை-இயற்றாலை, மந்துவில், வரணி-இயற்றாலை ஆகிய ஐந்து துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதை நிலப்படத்தில் காணமுடிகிறது (படம்-1). எல்லைகள் லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி வரணிக் கோவிற்பற்றின் […]

மேலும் பார்க்க

அரசியல் யாப்புவாதமும் இலங்கையின் ஜனாதிபதி முறையும் – பகுதி 1

21 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க அறிமுகம் ஆங்கிலத்தில் றொகான் எதிரிசிங்க (Rohan Edirisinghe) அவர்கள் ‘Constitutionalism and Sri Lanka’s Gaullist Presidential System’ என்ற தலைப்பில் எழுதிய ஆய்வுக்கட்டுரையைத் தழுவி இத்தமிழ்க்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல் யாப்பை 1972, 1978 ஆகிய இருதடவைகளில் திருத்தம் செய்தபோது, தாராண்மைவாத ஜனநாயகக் கொள்கைகளின் (Liberal Democratic Principles) அடிப்படையிலான அரசியல் யாப்புவாதத் தத்துவங்கள் பின்பற்றப்படவில்லை. இதன் பின்விளைவுகள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்