இலங்கையில் ஆதி இரும்புக்காலமும் பெருங்கற் பண்பாடும் – பகுதி 2
40 நிமிட வாசிப்பு
II பெருங்கற் புதையல் நிவேதனப் பொருட்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் காட்டும் மக்களின் வாழ்வியல் ஆதி-இரும்புக்காலப் பெருங்கற் பண்பாட்டின் அச்சாணிகளாக ஈமச் சின்னங்கள், குடியிருப்புகள், குளங்கள், வயல்கள் என நான்கு அம்சங்கள் விளங்கின. மக்கள் தமது வசிப்பிடங்களைச் சிறப்பாக அமைப்பதைக் காட்டிலும் ஈமச் சின்னங்களைச் சிறப்பாக அமைப்பதிலேயே அதிக கவனம் காட்டியதனால், இவர்கள் அமைத்த ஈமச் சின்னங்களில் இறந்தோருக்கு அளித்த பொருட்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. பெருங்கற் புதையல்களில் காணப்படும் நிவேதன, […]
மேலும் பார்க்க
நாவலப்பிட்டியைச் சேர்ந்த எஸ்.எம். ராஜப்பா எனும் வீதிப்பாடலாசிரியர்
29 நிமிட வாசிப்பு
மலையக வீதிப்பாடல் இலக்கியத்திற்கு நாவலப்பிட்டி மண்ணிலிருந்து பல ஆளுமைகள் வலிமை சேர்த்துள்ளனர். அவர்களில் எஸ்.எம். ராஜப்பாவின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். எஸ்.எம்.ஆர். எனவும் அறியப்பட்ட அவர், நாடகத் துறையில் ஆழ்ந்த ஆர்வத்துடன் செயற்பட்ட ஆளுமையாவார். அக்கால நாடகங்களில் ‘ராஜாபாட்’ என்ற பாத்திரம் பெரும் கவனத்தைப் பெற்றிருந்தது. இவர் அந்தப் பாத்திரத்தின் பெயரையே அடைமொழியாகக் கொண்டு அழைக்கப்பட்ட நாடகத்துறைச் செயற்பாட்டாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மலையகக் கலையுலகம் அவரை ‘ராஜாபாட் ராஜப்பா’ என்று அன்புடன் […]
மேலும் பார்க்க
அரசியலமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மீதான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தாக்கம்
26 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: வி.எஸ். கணேசலிங்கம் சித்திரவதைகளிலிருந்தான விடுதலை, சட்டத்தின் சமமான பாதுகாப்பு, தன்னிச்சையான கைதும் சட்டவிரோத தடுப்புக்காவலும் ஆகியவற்றிலிருந்து விடுதலை, நியாயமான விசாரணைக்கான உரிமை, குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை ஒருவர் குற்றமற்றவர் என்று கருதப்படுவதன் அவசியம், பேச்சுரிமை, ஒன்றுகூடுதல், சங்கம் அமைத்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கான மக்களுக்கிருக்கும் உரிமை என்பவை, நமது 1978 அரசியலமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட (மக்களது) அடிப்படை உரிமைகளில் அடங்குகின்றன. சட்டப் பிரிவு 13 (1) ஆனது, சட்டத்தால் […]
மேலும் பார்க்க
இழந்த ஹெளமொழியும் இல்லாத இசைக்கலையும்
18 நிமிட வாசிப்பு
இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் நவீன இலங்கையின் வரலாற்றை நிர்ணயிக்கும் நிகழ்வுகள் பல இடம்பெற்ற காலம். இவை, அடுத்து வந்த இரண்டாம் காலில், அரசியலைப் பொறுத்து இலங்கையர் இன அடிப்படையில் பிளவுபட்டுப் பிரிந்து செல்ல வழிவகுத்தன. அரசியல் புலத்தில் மட்டுமல்லாது, பண்பாட்டுப் புலத்திலும் முக்கிய அபிவிருத்திகள் ஏற்பட்டு, 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பண்பாடு, மொழி, மதம் ஆகியவை சங்கமித்துச் சிங்கள சமூகத்தில் ஒரு புரட்சியை உண்டுபண்ணின. பண்பாட்டு அடையாளத்தைத் […]
மேலும் பார்க்க
இலங்கையில் ஆதி இரும்புக்காலமும் பெருங்கற் பண்பாடும் – பகுதி 1
45 நிமிட வாசிப்பு
வட இலங்கையின் சில பெருங்கற் பண்பாட்டு மையங்கள். Image Source: Dr S. Seneviratne, 1984. 1. காரைநகர் 2. ஆனைக்கோட்டை 3. கந்தரோடை. 4. மாந்தை, 5. தெக்கம் 6. பொம்பரிப்பு 7. மாமடுவ 8. அலுத்பொம்புவ 9. கரம்பன்குளம் 10. தெமன்ன-கொடல்ல 11. குருகல்ஹின்ன 12. வடிகவேவா 13. கோக்கபே 14. திவுல்வேவா 15. ரொபீவா 16. மச்சகம 17. அநுராதபுர கெடிகே 18. கதிரவெளி 19. […]
மேலும் பார்க்க
சடங்குகளின் அரசியல்: எதிர்காலத்தை இறந்தகாலத்தில் கட்டமைத்தல் – பகுதி 2
40 நிமிட வாசிப்பு
பகிரப்பட்ட வடிவங்கள்: தார்மீக உட்கட்டமைப்பாகச் சடங்கு முதல் வெளிச்சத்தில், குளம் அமைதியாக இருக்கிறது. பனைமரத் தண்டுகளில் மூடுபனி ஒட்டிக்கொண்டிருக்கிறது, காற்றில் புகை மற்றும் உப்பு வாசனை இலேசாக வீசுகிறது. பனியால் நனைந்த புடவைகளுடன் ஒரு சிறிய பெண்கள் குழு அமைதியாக நிற்கின்றது. அவர்கள் பூமாலைகளையும் ஒரு களிமண் விளக்கையும் ஏந்திச் செல்கிறார்கள். அவர்களில் ஒருவர் தனது மூச்சின் கீழ் முணுமுணுக்கிறார் – பாதி பாடல், பாதி புலம்பல். மற்றவர்கள் மெதுவாக […]
மேலும் பார்க்க
1968 – 1983: ஆயுதப் போராட்டத்தை நோக்கி – பகுதி 3
21 நிமிட வாசிப்பு
1977 பொதுத் தேர்தல் (1977 யூலை 22) 1977 பொதுத் தேர்தலை தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் ஈழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பாகப் பிரகடனப்படுத்தியது. தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தமிழ் ஈழ தேசிய மன்றம் உருவாக்கப்பட்டு, தமிழ் ஈழத்துக்கான முன்னெடுப்புகள் நடைபெறும் எனக் கூறப்பட்டது. மனிதன் இயக்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஒரு பிரிவினர் தேர்தலை ஆதரிக்கவில்லை. முழுத் தமிழ்ச் சமூகமும் தேர்தல் வெற்றிக்காக உழைத்தது. ஐக்கிய தேசியக் கட்சி […]
மேலும் பார்க்க
பிரித்தானிய இலங்கையில் தோன்றிய தேசியவாதம், சிங்கள இனவாதம் மற்றும் சமஷ்டி சிந்தனை
24 நிமிட வாசிப்பு
செயல்பூர்வ அர்த்தத்தில் இராமநாதன் வம்சத்தின் ஒரு நூற்றாண்டு காலத் தலைமைத்துவத்தின் முடிவும், டொனமூர் அரசியல் யாப்பின் பிறப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாய் அமைந்தன. ஒரு நூற்றாண்டு கால இராமநாதன் வம்சத்தின் கொழும்புத் தமிழ்த் தலைமைத்துவத்தின் அரசியலுக்குப் பதிலாக, யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் அரசியல் 1920களின் இறுதியில் எழுச்சிபெறத் தொடங்கியது. ஆயினும், இது தமிழ்த் தேசிய அரசியல் இயக்கமல்ல. அது இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தால் கவரப்பட்ட காந்திய இயக்கச் […]
மேலும் பார்க்க
சடங்குகளின் அரசியல்: எதிர்காலத்தை இறந்தகாலத்தில் கட்டமைத்தல் – பகுதி 1
39 நிமிட வாசிப்பு
தொடக்கக் குறிப்புகள் போருக்குப் பிந்தைய இலங்கையின் வடக்குக் கிழக்கில் சடங்குகளின் அரசியலை இக்கட்டுரை ஆராய்கிறது. வன்முறைக்குப் பிறகு, மதக் கோட்பாட்டை விட அன்றாட மற்றும் நினைவுச் சடங்குகள் சமூக வாழ்க்கையின் மறுகட்டமைப்பை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதை ஆராய்கிறது. 2009 மற்றும் 2025க்கு இடையில் நடத்தப்பட்ட நீண்டகால இனவியல் களப்பணியை மையமாகக் கொண்டு சடங்குகள் அரசியல் வெளிப்பாடுகளாகவும், தற்காலிக செயல்களாகவும் எவ்வாறு செயற்படுகின்றன என்பதில் கவனம் குவிக்கிறது. இச்சடங்குகள் போராலும் இடப்பெயர்ச்சியாலும் […]
மேலும் பார்க்க
அரசியலமைப்புவாதமும், பயங்கரவாதத் தடைச்சட்டமும், நிறைவேற்று அதிகாரத்துக்கான வாய்ப்பும்
8 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புக் குறித்த பெரும்பாலான விமர்சனங்கள், இந்தச் சட்டத்தின் உள்ளடக்கங்கள், சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுடனான அதன் முரண்பாடுகள், அதன் செயற்படுத்தலில் மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்கள் என்பவை தொடர்பாக நியாயமான முறையில் கவனம் செலுத்துகின்றன. இருப்பினும், இதுபோன்ற ஒரு கடுமையான சட்டம் நாட்டின் சட்டப் புத்தகங்களில் எவ்வாறு நுழைந்தது என்பதை ஆராய்வதும்கூட ஒரு முக்கியமான விடயம்தான். பெரும்பாலான ஜனநாயக அரசியலமைப்பு நாடுகளின் சட்டங்களில், நிர்வாகம் […]
மேலும் பார்க்க