Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

தமிழில் ஆங்கில மருத்துவம் கற்பித்த அமெரிக்கர்

10 நிமிட வாசிப்பு

“தமிழிலக்கியம் பற்றி செக்கோஸ்சிலவக்கிய (செக் குடியரசு) நாட்டு அறிஞர் கமில் சுவலபில் – Kamil Zvelebil அவர்கள் The Smile of Murugan: On Tamil Literature of South India என்ற நூலில் எழுதியது போல் வேறு எவருமே எந்த மொழியிலும் தமிழ்மொழியின், தமிழிலக்கியத்தின் சிறப்பைப் பற்றி எழுதவில்லை.” – பேராசிரியர் பத்மநாதன் முருகனின் புன்னகையில் தவழ்கின்ற தமிழ் The Smile of Murugan: முருகனின் புன்னகையில் 9 […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாண பாரம்பரிய உணவுப்பழக்கத்தில் பருப்பு வகைகள் – பகுதி 2

12 நிமிட வாசிப்பு

கடலை “கடலை வயிறூதற் கன்றா றகஞ்செய்யுங்குடலைவலிப் பித்து மலங்கொட்டுந் – திடமருந்தைச்சேதமுறப் பண்ணுந் தியக்கமொடு வாயுவையுந்போத வழைக்கும் புகல்” -பக். 253, பதார்த்தகுண சிந்தாமணி. கடலை – வயிறு ஊத வைக்கும், அஜீரணத்தை உண்டாக்கி குடலை வலித்து மலம் போக்கும். மருந்தை முறிக்கும். ஆதலால் மருந்துண்ணுங்காலத்தில் கடலை உண்ணலாகாது. மருந்துக்கு அபத்தியமாகும். சோர்வையுண்டாக்குவதுடன் வாயுவையும் அதிகரிக்கும். எனவே கடலையை அளவுடன் உண்ணுதல் வேண்டும். வாயுவைக் கட்டுப்படுத்தக் கூடியதும், சமிபாட்டை சீராக்கக்கூடியதுமான […]

மேலும் பார்க்க

பட்டினியும் விவசாயப் புரட்சியும்

12 நிமிட வாசிப்பு

அறிமுகம் மனிதன் இந்தப் பூமியில் படைக்கப்பட்டதில் இருந்து சனத்தொகையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆரம்ப காலத்தில் இந்த அதிகரிப்பானது குறைந்த வீதத்தில் இருந்தாலும், பின்னர் மனித நாகரீகத்தின் வளர்ச்சியின் காரணமாகவும், மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறையில் ஏற்பட்ட மேம்பாடு காரணமாகவும் இறப்பு வீதம் குறைவடைய மனிதக் குடித்தொகையின் வளர்ச்சிப் போக்கு வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. 1800 ஆம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1 பில்லியன் (Billion) ஆக இருந்த மனித சனத்தொகை, 123 […]

மேலும் பார்க்க

இரசவர்க்கம் – மூலிகை மருந்துகள் – பகுதி 3

7 நிமிட வாசிப்பு

கடுகுரோகிணி போகாச் சுரமும் போகும் திரிதோஷம்வாகாய் வயிறுவலி வாங்கிடுமே- வேகாக்கடுகுரோகிணியைக் கண்டாலும் மந்தம்போம்பொடுகு சிரங்கும் போம் பொருந்து இதன் பொருள்: கடுகுரோகிணி தொடர்ந்து நீடிக்கும் காய்ச்சல் மாற்றும். வாதம், பித்தம், கபம் என்னும் முத்தோஷங்களைச் சமநிலையில் பேணும். வயிற்றுவலி, மாந்தம் பொடுகு சிரங்கு என்பனவற்றுக்குக் கடுகுரோகிணி மருந்தாகும். மேலதிக விபரம்: ஆயுள்வேதமருத்துவத்தில் பயன்படுத்தப்படும் முக்கியமான மூலிகைகளுள் கடுகுரோகிணியும் ஒன்று. ஈரல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது. மஞ்சட்காமாலை (செங்கமாரி) […]

மேலும் பார்க்க

கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : பாளி சிங்கள இலக்கியங்கள்

9 நிமிட வாசிப்பு

கீழைக்கரை தொடர்பான எழுத்துச் சான்றுகளில் பௌத்த பாளி (பாலி – pāli) இலக்கியங்கள், சிங்கள இலக்கியங்கள், தமிழக இலக்கியங்கள், ஈழத்துத் தமிழ் இலக்கியங்கள், பிறநாட்டவரின் பயணக்குறிப்புகள், காலனித்துவ காலக் குறிப்புகள் என்பன அடங்கும். பாளிமொழி  இலக்கியங்கள் புத்த சமயத்தின் பரவலோடு, பாளி மொழியில் பல இலக்கிய முயற்சிகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் “வம்சக்கதை” என்ற வகையறாவைச் சேர்ந்த நூல்கள் முக்கியமானவை ஆகும். குறிப்பிட்ட புத்த சமயப் பேசுபொருளொன்றை அல்லது பலவற்றை […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணக் குயர் விழா: சூழலியலும் குயர் மக்களும்

9 நிமிட வாசிப்பு

குயர் சமூகத்தின் பன்மைத்துவத்தையும் சமூக ஏற்பையும் நோக்கிய ஏராளமான செயற்பாடுகள் மற்றும் குயர் நிகழ்வுகள் உலகளாவிய ரீதியில் நீண்டகாலமாக இடம்பெற்றுவருகின்றன. இவ்வாறான நிகழ்வுகள் சமூக, பொருளாதார, அரசியல் போன்ற பல்வேறு தளங்களிலும் குயர் மக்கள் தமக்கான வெளிகளையும் உரிமைகளையும் வென்றெடுப்பதை நோக்கியே நகரசெய்கின்றன. குயர் மக்கள் தமது காதல் வாழ்க்கையிலும் மற்றவர்களைப் போலவே வாழ விரும்புகிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் நிறையப் போராடவேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சமூக ஏற்பு நோக்கி இது […]

மேலும் பார்க்க

தமிழ் குடும்பத் தலைவன் குட்டன் பற்றிய சேருவில கல்வெட்டு

4 நிமிட வாசிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் நகரின் தெற்கில் 16 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள சேருவில என்னுமிடத்தில் இக் கல்வெட்டு காணப்படுகிறது. சேறுவில்லு எனும் பெயரே சேருவில என திரிபடைந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. இவ்விடத்தைச் சுற்றி சேறு நிறைந்த பல வில்லுக் குளங்கள் இருந்ததாகவும், இதன் காரணமாக இப்பெயர் உருவானதாகவும் தெரிகிறது. பண்டைய காலத்தில் இது “சேறுநகரம்” எனப் பெயர் பெற்று விளங்கியது. சிங்கள மொழியில் இது “சேருநுவர ராஜதானிய” என […]

மேலும் பார்க்க

யாழ். போதனா மருத்துவமனையின் தோற்றமும் மருத்துவர் கிறீனும்

7 நிமிட வாசிப்பு

யாழ்.  போதனா மருத்துவமனையின் தாபகர் சேர். பேர்சிவல் ஒக்லண்ட் டைக் (Sir Percival Acland Dyke) சேர் பேர்சிவல் ஒக்லண்ட் டைக் யாழ்ப்பாணத்தின் முதலாவது அரசாங்க அதிபராகக் கடமையாற்றியவர். டைக் 01.10.1829 அன்று யாழ்ப்பாணத்தின் கலெக்டராகப் பதவியேற்றார். கோல்புறூக் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய கலெக்டர் பதவி அரசாங்க அதிபர் பதவி எனப் பெயர் மாற்றப்பட்டது. கலெக்டராகப் பதவி வகித்த டைக் 01.10.1833 அன்று யாழ்ப்பாணத்தின் முதலாவது அரசாங்க அதிபராகப் பதவியேற்றார்.   டைக் […]

மேலும் பார்க்க

பக்கவாட்டுச் சிந்தனைகள் மூலம் முக்கிய சிக்கல்களை தீர்த்தல்

8 நிமிட வாசிப்பு

“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்எண்ணுவம் என்பது இழுக்கு”. — திருக்குறள் (467) மு.கருணாநிதி விளக்கம்: நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்;இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு. புதிய தொழில் முயற்சிகளை தொடங்குவதென்பது அவ்வளவு இலகுவானதல்ல. அந்த வல்லமை எல்லோருக்கும் வாய்த்தும் விடாது.  புதிய தொழில் என்பது தனியே வர்த்தகம் என்பதாக அர்த்தப்படாது. அது அறிவியல் பாதி, செய்கலை பாதி கலந்து செய்த நுட்பத்தினூடாகவே புதிய சிந்தனைகளும், அதன் […]

மேலும் பார்க்க

இலங்கையின் பாலுற்பத்தித் துறை சந்திக்கும் சவால்கள்

9 நிமிட வாசிப்பு

இலங்கையிலுள்ள பசு மாடுகளும் எருமை மாடுகளும் அதிகளவு உள்ளூர் வகையை சேர்ந்தவை. அவற்றின் சாராசரி உற்பத்தி ஒரு லீட்டருக்கும் குறைவாகும்.  இந்த மாடுகளைக்  கொண்டு எதிர்பார்த்த பாலுற்பத்தியை பெற்று தன்னிறைவு காண முடியாது. [இலங்கையைப் பொறுத்த வரையில் வருடாந்தம் 1250 மில்லியன் லீட்டர் பால் தேவைப்படுகின்ற போதும் உள்ளூரில்  500 மில்லியன் லீட்டர் அளவிலேயே பால் உற்பத்தி செய்யப் படுகிறது. மிகுதி  750 மில்லியன் லீட்டர் பால் வெளிநாடுகளில் இருந்தே […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்