யாழ்ப்பாண சர்வதேச புத்தக கண்காட்சி – 2026 – சங்கிலியன் பூங்கா, யாழ்ப்பாணம்
Sangiliyan Park, AB20, Jaffna, Northern Province, Sri Lankaயாழ்ப்பாண சர்வதேச புத்தக கண்காட்சி 05.09.2026 தொடக்கம் 09.09.2026 வரை சங்கிலியன் பூங்கா, யாழ்ப்பாணத்தில் காலை 10 மணிமுதல் மாலை 8 மணிவரை இடம்பெற்றுது. இதில் அமைக்கப்பட்டிருந்த எழுநா காட்சியறைக்கு ஏராளமான வாசகர்கள் வருகை தந்திருந்தனர்.