'உத்தியாக்கள்: கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்' - நூல் அறிமுக நிகழ்வு - ஏழாலை மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம்.
Loading Events

« All Events

  • This event has passed.

‘உத்தியாக்கள்: கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்’ – நூல் அறிமுக நிகழ்வு – ஏழாலை மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம்.

June 13 @ 4:00 pm - 5:00 pm

மக்கள் கலை இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில், யாழ் ஏழாலை மகாவித்தியாலயத்தில் 13.06.2026 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெற்ற “நூறு நூல்கள் மலரட்டும்” புத்தக அரங்க விழாவில் மூன்று நூல்களின் அறிமுகம் இடம்பெற்றது.

அவற்றில், எழுநா வெளியீடான, திரு. கமலநாதன் பத்திநாதன் அவர்களின் ‘உத்தியாக்கள்: கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்’ எனும் நூலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நூலுக்கான அறிமுக உரையை மூத்த எழுத்தாளர் திரு. வடகோவை வரதராஜன் அவர்கள் வழங்கியிருந்தார்.

மாணவர்கள், வாசகர்கள், பொதுமக்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Details

Date:
June 13
Time:
4:00 pm - 5:00 pm

Organizer

Ezhuna
Phone
‪‪‪‪+94 77 797 5029
Email
contact@ezhunaonline.com
View Organizer Website

Venue

Earlalai Maha Vidyalayam
Alaveddy Road, Earlalai
Jaffna, Northern 40000 Sri Lanka
+ Google Map
Phone
0212241636
View Venue Website