உலகின் பல நாடுகளில் எழுச்சிபெற்று வரும் இளைஞர் போராட்டங்கள் ஜனநாயகத்தினையும் பொருளாதார நீதியினையும் மீட்டெடுக்க உதவுமா?
29 நிமிட வாசிப்பு
அண்மைக்காலங்களில் உலகில் பல நாடுகளில் இளைஞர்கள் வீதிகளில் இறங்கி, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவை உலகளாவிய கவனத்தினை ஈர்த்திருப்பதுடன், ஜனநாயகம், முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அரச-பிரஜைகளுக்கிடையிலான சமூக ஒப்பந்தம் தொடர்பாக எம்மை மீளச் சிந்திக்கச் செய்துள்ளன. பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, இத்தாலி, பெல்ஜியம், இந்தியா, ஸ்பெயின், பெரு, கென்யா, செர்பியா, கிறீஸ், போர்த்துக்கல், இந்தோனேசியா, மடகஸ்கார் மற்றும் அல்பேனியா போன்ற பல நாடுகளில் இளைஞர்களின் போராட்டத்தினைக் காண […]
மேலும் பார்க்க