February 2025 - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

February 2025 பதிவுகள்

பூகோளப் பொருளாதார மாற்றக் காலம்: சர்வதேச மற்றும் உள்ளூர் அரசு சாரா அமைப்புகளின் நுண் அரசியலும் உள்ளூர் தயார்ப்படுத்தலும்

24 நிமிட வாசிப்பு

அரசனின் முழக்கம் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளில், ஜனவரி 20 ஆம் திகதியிலிருந்து, அவர் தொடர்ச்சியான நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டு வருகிறார். அவரின் அதிரடி ஆட்டம் திடீரென முளைத்த விடயம் அல்ல; அது அமெரிக்கச் சிந்தனைக் குழாமின் திட்டமிட்ட நகர்வு. அதனை நோக்கும் போது அமெரிக்காவின் புதிய அணுகுமுறையை அறியக்கூடியதாக உள்ளது. நாம் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளாத ஒரு பெரிய உத்தியின் தொடக்கமாக இது இருக்கப்போகிறது. அமெரிக்க வெளிநாட்டு […]

மேலும் பார்க்க

சிலப்பதிகாரமும் ஈழத்துச் சார்பு நூல்களும்

18 நிமிட வாசிப்பு

முன்னுரை வரலாற்றுச் சிறப்பும் நாகரீக உயர்வும் உடைய மக்கள் மொழியிலேயே உலகின் செம்மார்ந்த காப்பியங்கள் தோன்றியுள்ளன. இதற்குச் சான்றாக கிரேக்கம், சீனம், எபிரேயம் முதலான மொழிகளில் தோன்றிய காப்பியங்களைக் குறிப்பிடலாம். அவ்வகையில் பண்டுதொட்டே நாகரீகச் சிறப்பினையும் செவ்வியல் இலக்கியங்களையும் செம்மார்ந்த கலைகளையும் உடைய தமிழில் சிலப்பதிகாரம் போன்ற ஒப்பில்லா காப்பியம் தோன்றுதல் இயல்பேயாம். அவ்வாறு தோன்றிய சிலப்பதிகாரம் பன்னெடுங்காலமாக தனது இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழின் தன்மையாலும் அணி […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
பதிவுகள்