இலங்கையில் மீள் எழுச்சி பெற்றுவரும் பெருந்தோட்டச் சமூகம்
இலங்கையில் மீள் எழுச்சி பெற்றுவரும் பெருந்தோட்டச் சமூகம்
20 நிமிட பார்வை
இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பில் புதிதாக உட்புகுத்தப்பட்ட பெருந்தோட்டங்களுக்கென உருவாக்கப்பட்ட சமூகமே பெருந்தோட்டச் சமூகமாகும். தென்னிந்தியத் தமிழ்க் கிராமங்களில் இருந்து வருகைதந்த இவர்களுக்கு வழங்கப்பட்ட ஜனநாயக உரிமைகள், தொழிற்சங்கச் செயற்பாடுகள் வழியாக அரசியலில் தமது வல்லமையைக் காட்ட இவர்களுக்கு உதவின. ஆனாலும், இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் இவர்களது வாழ்வு இருள்மயமாகியது; குடியுரிமையற்ற நிலையில், இந்தியத் தமிழ்த் தொழிலாளர்களுக்கென உருவாக்கப்பட்ட தொழிற்சங்கக் கட்டளைச் சட்டத்தின்படி வாழ்வதற்கு இவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதனால், தேசியமட்டத்தில் வளர்ச்சியடைந்து […]
மேலும் பார்க்க