ஈழத்தில் காந்தீய இயக்கம்: வகிபாகமும் மீள்வாசிப்பும்
ஈழத்தில் காந்தீய இயக்கம்: வகிபாகமும் மீள்வாசிப்பும்
20 நிமிட பார்வை
அரசியல் விடுதலை நிலைபெறுவதற்குச் சமூக விடுதலை, பொருளாதாரத் தன்னிறைவு, மனித மூலதன வளர்ச்சி ஆகியவை அவசியம். இவற்றை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டதே ஈழத்துக் ‘காந்தீய’ இயக்கம். 1976இல் வவுனியாவில் நிறுவப்பட்ட இவ்வியக்கம், உள்ளூர் மற்றும் சர்வதேச நிதியுதவியுடன் நிவாரணம், கல்வி, சுகாதாரம், விவசாயம், சிறுதொழில் எனப் பல்வேறு துறைகளில் விரிவடைந்தது. தமிழ்த்தேசிய உணர்வுகொண்ட இளைஞர்களின் பங்கேற்புடன், நிலத்தை உற்பத்தி வளமாக மாற்றி, சமூகத் தன்னிறைவையும் மக்கள் ஒருங்கிணைப்பையும் வளர்த்தெடுத்தது. 1977ஆம் […]
மேலும் பார்க்க