யாழ்ப்பாணக் கிறிஸ்தவத் திருமறைகள்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
20 நிமிட பார்வை
யாழ்ப்பாணக் கிறிஸ்தவத் திருமறைகள்

யாழ்ப்பாணக் கிறிஸ்தவத் திருமறைகள்

October 27, 2026 | Ezhuna

‘யாழ்ப்பாணக் கிறிஸ்தவத் திருமறைகள்’ எனும் இத்தொடர் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட பல்வேறு கிறிஸ்தவ வேதங்கள் பற்றியது. கிறிஸ்தவ தமிழ் வேதாகமங்கள் தென்இந்தியாவில் மொழிபெயர்க்கப்பட்டவை என்பதே பொதுவான கருத்து. ஆனால் யாழ்ப்பாணத்திலும் இதற்கான பிரயத்தனங்கள் நடந்திருக்கின்றன. இவற்றில் பெரும்பான்மையானவை டச்சு மற்றும் பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தின் உச்சத்தில் வெளிவந்தவை. இத்தொடரில் இந்த வேதாகமங்களுக்குப் பின்னால் இருந்த ஆளுமைகள், அவர்களின் இறையியல் கோட்பாடுகள், மொழிநயம், மொழிபெயர்ப்பு நடைமுறைகள், உபயோகித்த யாழ்ப்பாணச் சொற்கள் போன்றனவற்றோடு இவை உருவாகிய அரசியல், சமூக, சமய காலகட்டங்கள் போன்றன பற்றியும் ஆய்வு செய்யப்படும். அத்துடன் இவை எவ்வாறு அதிகாரபூர்வமான வேதாகம சங்கத்தின் பிரதான பதிப்புகளிலிருந்து வேறுபட்டன என்பதும் விவரிக்கப்படும். குறிப்பாக, வேதாகம உருவாக்கத்தில் தமிழர்களின் கவிதை மரபின் பங்களிப்புப் பற்றியும் அவர்களை ஈர்க்கவும், திருப்தியளிக்கவும் இந்தியப் புராண வடிவங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பிலும் இத்தொடர் ஆராயும்.

யாழ்ப்பாணக் கிறிஸ்தவத் திருமறைகள்

அண்மைய காணொலிகள்
தலைப்புக்கள்
காணொலிகள்