September 2026 - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

September 2026 திரட்டுகள்

புத்தமும் தமிழும்

25 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: பீற்றர் ஷால்க் ஈழத்தைச் சேர்ந்த தமிழர்கள் அனுராதபுரக் காலத்தின் தொடக்கத்திலேயே பௌத்தத்தைத் தழுவியிருந்தனர் என்பதைத்தான் பிராகிருதத்தில் உள்ள நான்கு பிராமி கல்வெட்டுகளிலிருந்து இன்று நாம் அறியமுடிகிறது. அக்காலத்தில் பௌத்தம், சிங்கள(வ)ர்களின் பண்பாட்டு மற்றும் ‘இன’ குணாதிசயங்களுடன் அதுவரை அடையாளம் காணப்பாடமலேயே இருந்தது. அக்காலத்தில் இத்தீவின் மதச் சூழல், காலனித்துவத்திற்கு முந்தைய காலத்தில் தமிழ்நாட்டின் சூழலிருந்தும் இன்றைய ஈழத்தின் சூழலிலிருந்தும் முற்றிலும் வேறாக இருந்தது. இனம் என்ற கருத்தின் […]

மேலும் பார்க்க

வல்லிபுரம் புத்தர் சிலை ‘மீளக்கண்டுபிடிக்கப்பட்டது’

63 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: பீற்றர் ஷால்க் (இந்தக் கட்டுரை மீதான பல கருத்துகளுக்காக, பேராசிரியர் சி. பத்மநாதன் மற்றும் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை ஆகியோருக்குத் தற்போதைய ஆசிரியர் நன்றி தெரிவிக்கிறார்.) பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதியில், (இலங்கையின்) ஈழத்தின் வடக்கில், வடமராட்சியின் வல்லிபுரத்தில் உள்ள விஷ்ணு கோவில் (மீண்டும்) கட்டப்பட்ட போது, இந்தக் கோவிலுக்கு அருகாக வடகிழக்கே ஐம்பது யார்கள் தொலைவில் ஒரு புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது (சிலோன் ஆன்டிக்குவரி 1916-17: 96) […]

மேலும் பார்க்க