December 2024 - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

December 2024 திரட்டுகள்

பௌத்த சிற்பங்கள் ஊடாக அறியப்படும் இலங்கை – ஆந்திர உறவுகள் : பகுதி 2

21 நிமிட வாசிப்பு | 6318 பார்வைகள்

பலதரப்பட்ட மதங்களைப் பின்பற்றிய மக்களின் கலைரசனைக்குரிய பொருளாக இருப்பது புத்தர் சிலைகளாகும். இவை பௌத்த மதத்தின் வழிபாட்டுப் பொருளாக மட்டுமன்றி, சிற்பக் கலையின் முக்கிய  கவின்கலைப் பொருளாகவும் காணப்படுகிறது. இலங்கையில் இச்சிலைகள் இருக்கும் நிலையிலும், நிற்கும் நிலையிலும், கிடக்கும் நிலையிலும் காணப்படுகின்றன. ஆந்திராவில் மகாயான பௌத்த மதம் அடைந்த வளர்ச்சியைத் தொடர்ந்து கி.பி. 1 ஆம் 2 ஆம் நூற்றாண்டுகளில் இச்சிற்பங்களை ஆக்கும் மரபு தோற்றம் பெற்றாலும் இலங்கையில் இதன் […]

மேலும் பார்க்க

பௌத்த சிற்பங்கள் ஊடாக அறியப்படும் இலங்கை – ஆந்திர உறவுகள் : பகுதி 1

21 நிமிட வாசிப்பு | 7423 பார்வைகள்

இலங்கை பிரதேச ரீதியில் தனிப்பட்ட நிலப்பரப்பைக் கொண்டிருந்தாலும் பண்பாட்டு வளர்ச்சியில் அது இந்தியாவுடன், சிறப்பாக தென்னிந்தியாவுடன் பண்டைய காலம் தொட்டு நெருங்கிய தொடர்புகொண்டு வந்துள்ளது. ஆயினும் இலங்கையின் புராதன பண்பாட்டு வரலாற்றை ஆராய்ந்த பலரும் வட இந்தியத் தொடர்புக்கு முக்கியத்துவம் கொடுத்தது போல் தென்னிந்தியத் தொடர்பை ஆராய்வதில் அதிக அக்கறை காட்டவில்லை. இலங்கையின் ஆதிகால வரலாற்றைக் கூறும் பாளி இலக்கியங்களில் தென்னிந்தியாவைப் பகைமை நாடாகவும், வட இந்தியாவைப் பாரம்பரிய நட்புறவு […]

மேலும் பார்க்க