‘உத்தியாக்கள்: கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்’ நூல் வெளியீட்டு நிகழ்வும் கலந்துரையாடலும் – சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம், மட்டக்களப்பு
Swamy Vipulananda Institute of Aesthetic Studies, Eastern University of Sri Lanka Kallady, Batticaloa, Eastern Province, Sri Lankaகிழக்குப் பல்கலைக்கழகம், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பழைய மாணவர் சங்கம் நடாத்திய, ஆய்வாளர் கமலநாதன் பத்திநாதன் அவர்களின் 'உத்தியாக்கள்: கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்' என்னும் நூலின் வெளியீட்டு விழாவானது, கடந்த யூலை மாதம், 20 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, மாலை 4.00 மணியளவில் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வானது வெளியீட்டு நிகழ்வும், கலந்துரையாடலும் என்ற வடிவில் அமைந்திருந்தது. குறித்த நூலினது […]