'இருத்தலின் மீது கவியும் இன்மைகள்' மற்றும் 'உத்தியாக்கள்' - நூல்களின் அறிமுக நிகழ்வு - பேராதனைப் பல்கலைக்கழகம்.
Loading Events

« All Events

  • This event has passed.

‘இருத்தலின் மீது கவியும் இன்மைகள்’ மற்றும் ‘உத்தியாக்கள்’ – நூல்களின் அறிமுக நிகழ்வு – பேராதனைப் பல்கலைக்கழகம்.

April 28 @ 12:00 pm - 1:30 pm

எழுநாவின் வெளியீடாகிய, இளங்கோவின் ‘இருத்தலின் மீது கவியும் இன்மைகள்’ மற்றும் க. பத்திநாதனின் ‘உத்தியாக்கள்’ நூல்களின் அறிமுக நிகழ்வு பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறையின் ஏற்பாட்டில் 28.04.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று பிற்பகல் 12 மணிக்கு, பேராசிரியர் சு. வித்தியானந்தன் அரங்கில் இடம்பெற்றது.

பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தற்காலிக விரிவுரையாளராகிய உ. ஜீவதர்ஷன் அவர்கள் உத்தியாக்கள் நூல் பற்றிய அறிமுக உரையினையும், விரிவுரையாளர் ச. யாழினி அவர்கள் இருத்தலின் மீது கவியும் இன்மைகள் நூல் பற்றிய அறிமுக உரையினையும் வழங்கினர்.

இந்நிகழ்வில் பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Details

Date:
April 28
Time:
12:00 pm - 1:30 pm

Organizer

Ezhuna
Phone
‪‪‪‪+94 77 797 5029
Email
contact@ezhunaonline.com
View Organizer Website

Venue

University of Peradeniya
Galaha Rd, Peradeniya
Kandy, Central Province 20400 Sri Lanka
+ Google Map
Phone
+94 77 061 7082
View Venue Website