Events – Page 8 – Ezhuna | எழுநா

Latest Past Events

யாழ்ப்பாண சர்வதேச புத்தக கண்காட்சி – 2026 – சங்கிலியன் பூங்கா, யாழ்ப்பாணம்

Sangiliyan Park, AB20, Jaffna

யாழ்ப்பாண சர்வதேச புத்தக கண்காட்சி 05.09.2026 தொடக்கம் 09.09.2026 வரை சங்கிலியன் பூங்கா, யாழ்ப்பாணத்தில் காலை 10 மணிமுதல் மாலை 8 மணிவரை இடம்பெற்றுது. இதில் அமைக்கப்பட்டிருந்த எழுநா காட்சியறைக்கு ஏராளமான வாசகர்கள் வருகை தந்திருந்தனர்.

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடாத்திய ‘நூல்களின் சங்கமம்’ புத்தகக் கண்காட்சியில் எழுநாவின் சஞ்சிகை அறிமுகம் – தமிழிசைக் கலாமன்றம், ஸ்காபரோ

Thamil Isai Kalaamanram 1120 Tapscott Rd Unit 3, Scarborough

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் ஏற்பாடு செய்த ‘நூல்களின் சங்கமம்’ புத்தகக் கண்காட்சி, 2026 ஆகஸ்ட் 16ஆம் திகதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, ஸ்காபரோவில் அமைந்துள்ள தமிழிசைக் கலாமன்றத்தில் நடைபெற்றது. இக் கண்காட்சியின் ஒரு அங்கமாகப் பல்வேறு எழுத்தாளர்களின் நூல் அறிமுகங்களும் நூல் வெளியீடுகளும் இடம்பெற்றன. அவற்றில் எழுநாவின் சஞ்சிகை அறிமுகமும் இடம்பெற்றது. எழுநாவின் ஜூலை மாதச் சஞ்சிகையை மையப்படுத்தி, சஞ்சிகை தொடர்பான […]

நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் – ‘பசுமை எனும் பேரபாயம்’ – ஹட்டன்

Dickoya Urban Council Hatton Dickoya Urban Council, Hatton

செம்புலம் மக்கள் கூடத்தின் ஏற்பாட்டில், எழுநா வெளியீடாகிய முனைவர் ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் ‘பசுமை எனும் பேரபாயம்’ நூல் அறிமுகமும் கலந்துரையாடலும், ஹட்டன், டிக்கோயா நகர சபையின் பிரதான மண்டபத்தில், 16.08.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது. செம்புலம் மக்கள் கூடத்தின் உறுப்பினர் சி. கிருஷ்ணபிரியன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நூல் அறிமுகவுரையை ஆய்வாளர் ச. மங்களதர்ஷினி அவர்களும், ஆய்வுரையை சட்டத்தரணி க. விஜயகுமார் அவர்களும் வழங்கியிருந்தனர். […]