நூல் வெளியீட்டு நிகழ்வும் கலந்துரையாடலும் – ‘வளரும் வடக்கு’ – சங்கிலியன் பூங்கா, யாழ்ப்பாணம்
Sangiliyan Park, AB20, Jaffnaயாழ்ப்பாண சர்வதேச புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு, சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் எழுநா வெளியீடாகிய 'வளரும் வடக்கு' நூல் வெளியீட்டு நிகழ்வும் கலந்துரையாடலும் 05.09.2026 (சனிக்கிழமை) அன்று மாலை 4.30 மணிக்கு சங்கிலியன் பூங்கா, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன்போது, வடக்கின் சமூக, பொருளாதார மற்றும் அபிவிருத்திசார் பரிமாணங்களை மையப்படுத்திய இந்நூலின் வெளியீட்டுடன், அதன் கருத்துகள், அனுபவங்கள் மற்றும் வடக்கின் எதிர்கால வளர்ச்சி குறித்த சிந்தனைகளைப் பகிரும் சிறப்பு உரையாடலும் இடம்பெற்றது. மேலும் […]