Events – Page 3 – Ezhuna | எழுநா

Latest Past Events

நூல் வெளியீட்டு நிகழ்வும் கலந்துரையாடலும் – ‘வளரும் வடக்கு’ – சங்கிலியன் பூங்கா, யாழ்ப்பாணம்

Sangiliyan Park, AB20, Jaffna

யாழ்ப்பாண சர்வதேச புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு, சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் எழுநா வெளியீடாகிய 'வளரும் வடக்கு' நூல் வெளியீட்டு நிகழ்வும் கலந்துரையாடலும் 05.09.2026 (சனிக்கிழமை) அன்று மாலை 4.30 மணிக்கு சங்கிலியன் பூங்கா, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன்போது, வடக்கின் சமூக, பொருளாதார மற்றும் அபிவிருத்திசார் பரிமாணங்களை மையப்படுத்திய இந்நூலின் வெளியீட்டுடன், அதன் கருத்துகள், அனுபவங்கள் மற்றும் வடக்கின் எதிர்கால வளர்ச்சி குறித்த சிந்தனைகளைப் பகிரும் சிறப்பு உரையாடலும் இடம்பெற்றது. மேலும் […]

யாழ்ப்பாண சர்வதேச புத்தக கண்காட்சி – 2026 – சங்கிலியன் பூங்கா, யாழ்ப்பாணம்

Sangiliyan Park, AB20, Jaffna

யாழ்ப்பாண சர்வதேச புத்தக கண்காட்சி 05.09.2026 தொடக்கம் 09.09.2026 வரை சங்கிலியன் பூங்கா, யாழ்ப்பாணத்தில் காலை 10 மணிமுதல் மாலை 8 மணிவரை இடம்பெற்றுது. இதில் அமைக்கப்பட்டிருந்த எழுநா காட்சியறைக்கு ஏராளமான வாசகர்கள் வருகை தந்திருந்தனர்.

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடாத்திய ‘நூல்களின் சங்கமம்’ புத்தகக் கண்காட்சியில் எழுநாவின் சஞ்சிகை அறிமுகம் – தமிழிசைக் கலாமன்றம், ஸ்காபரோ

Thamil Isai Kalaamanram 1120 Tapscott Rd Unit 3, Scarborough

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் ஏற்பாடு செய்த ‘நூல்களின் சங்கமம்’ புத்தகக் கண்காட்சி, 2026 ஆகஸ்ட் 16ஆம் திகதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, ஸ்காபரோவில் அமைந்துள்ள தமிழிசைக் கலாமன்றத்தில் நடைபெற்றது. இக் கண்காட்சியின் ஒரு அங்கமாகப் பல்வேறு எழுத்தாளர்களின் நூல் அறிமுகங்களும் நூல் வெளியீடுகளும் இடம்பெற்றன. அவற்றில் எழுநாவின் சஞ்சிகை அறிமுகமும் இடம்பெற்றது. எழுநாவின் ஜூலை மாதச் சஞ்சிகையை மையப்படுத்தி, சஞ்சிகை தொடர்பான […]