இலங்கையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் தோற்றமும் நடைமுறையும் - வாசகர் வட்டம்
Loading Events

« All Events

  • This event has passed.

இலங்கையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் தோற்றமும் நடைமுறையும் – வாசகர் வட்டம்

November 1 @ 4:00 pm - 6:00 pm

2026.11.01 அன்று, நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் புதிய தலைமுறை மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில், எழுநா வெளியீடாகிய மு. திருநாவுக்கரசு எழுதிய “இலங்கையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் தோற்றமும் நடைமுறையும் (சுதந்திரம் வரையான காலகட்டம்)” என்னும் நூலை மையப்படுத்திய வாசகர் வட்ட நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில், இலங்கையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் வரலாற்றுப் பின்னணி, முள்ளிவாய்க்கால் படுகொலையின் அரசியல், சமூக மற்றும் பொருளாதாரப் பரிமாணங்கள், ஈழத்தமிழர்களின் அரசியல் வரலாறு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் நூலின் அடிப்படையில் ஆழமாகக் கலந்துரையாடப்பட்டன. இலங்கையின் அரசியல் வரலாற்றையும் ஈழத்தமிழர்களின் வரலாற்று அனுபவங்களையும் விமர்சன நோக்கில் புரிந்துகொள்வதற்கான அறிவுசார் தளமாக இவ்வாசகர் வட்ட நிகழ்வு அமைந்தது.

Details

Date:
November 1
Time:
4:00 pm - 6:00 pm

Organizer

புதிய தலைமுறை
Phone
0743656811

Venue

SIVAGURU ATHEENAM
692, Point Pedro Road, Nallur
Jaffna, Northern 40000 Sri Lanka
+ Google Map
Phone
+94 77 222 0103
View Venue Website