மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை நூல் மக்கள் பிரதிநிதிகளிடம் கையளிப்பு
Loading Events

« All Events

  • This event has passed.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை நூல் மக்கள் பிரதிநிதிகளிடம் கையளிப்பு

November 2 @ 10:00 am - 2:00 pm

எழுநா வெளியீடாகிய, வை. ஜெயமுருகன் எழுதிய “மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை: நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம்” எனும் ஆய்வு நூல், மட்டக்களப்பு மாவட்டத்தில் 02.11.2026 இடம்பெற்ற மக்களின் போராட்ட நிகழ்வின் போது மக்கள் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது.

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பான நில அடையாளம், இன அரசியல் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் ஆகிய விடயங்களை ஆய்வுப் பின்புலத்தில் அணுகும் இந்நூல், குறித்த பிரச்சினையின் பல்வேறு பரிமாணங்களைப் புரிந்துகொள்வதற்கான ஓர் ஆய்வுப் பங்களிப்பாக அமைகிறது.

 

Details

Date:
November 2
Time:
10:00 am - 2:00 pm

Organizer

Ezhuna
Phone
‪‪‪‪+94 77 797 5029
Email
contact@ezhunaonline.com
View Organizer Website

Venue

Batticalo
Batticalo
Batticalo, Eastern Province 30000 Sri Lanka
+ Google Map
Phone
0764658482