உத்தியாக்கள் – கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்’ – நூல் அறிமுக நிகழ்வு – திருகோணமலை
Sarvodaya Development Education Center Nilaveli Road in Uppuveli, Trincomalee'பழங்குடிச் சமூகங்களும், விளிம்புநிலை இலக்கியங்களும்' எனும் கருப்பொருளில் இடம்பெற்ற 53ஆவது இலக்கியச் சந்திப்பில், எழுநா வெளியீடாகிய திரு. க. பத்திநாதன் அவர்களின் 'உத்தியாக்கள் - கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்' நூல் அறிமுக நிகழ்வு 04.07.2026 சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு திருகோணமலை, சர்வோதய நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நூல் அறிமுக உரையாற்றிய தமிழூராள் அனுஷ்திக்கா அவர்கள் "இலங்கையின் பழங்குடிச் சமூகமென்றால் மகியங்கணை மட்டுமே நினைவிற்கு வரும். ஆனால் […]