‘யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம் - ஒரு வரலாற்றுத்தேடல்’ நூல் பற்றிய கலந்துரையாடல் – கொழும்புத் தமிழ்ச் சங்கம
Loading Events

« All Events

  • This event has passed.

‘யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம் – ஒரு வரலாற்றுத்தேடல்’ நூல் பற்றிய கலந்துரையாடல் – கொழும்புத் தமிழ்ச் சங்கம்

October 29, 2025 @ 5:00 pm - 6:00 pm

எழுநாவினால் வெளியிடப்பட்ட நடராஜா செல்வராஜா அவர்களின் ‘யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம் – ஒரு வரலாற்றுத்தேடல்’ என்னும் நூல் பற்றிய கலந்துரையாடல் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் (விநோதன் மண்டபம்) அறிவோர் ஒன்று கூடலில் 2025.10.29 (புதன்கிழமை) அன்று மாலை 5.00 மணிக்கு இடம்பெற்றது.

கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகர் ஜெயதேவன் சித்தார்த்தினி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நூல் அறிமுக உரையினை எழுத்தாளர் எஸ்.ரகுநாத் அவர்கள் வழங்கியிருந்தார்.

நிகழ்வில் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

 

Details

Date:
October 29, 2025
Time:
5:00 pm - 6:00 pm

Organizer

Ezhuna
Phone
‪‪‪‪+94 77 797 5029
Email
contact@ezhunaonline.com
View Organizer Website

Venue

Colombo tamil sangam
07 57th Ln Wellawatta
Colombo, Western 00600 Sri Lanka
+ Google Map
Phone
0112 363 759
View Venue Website