'காட்டிக்கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்' - நூல் அறிமுக நிகழ்வு - திருகோணமலை தளம் கட்டமைப்பு.
Loading Events

« All Events

  • This event has passed.

‘காட்டிக்கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ – நூல் அறிமுக நிகழ்வு – திருகோணமலை தளம் கட்டமைப்பு.

November 9, 2025 @ 5:00 pm - 6:00 pm

எழுநாவின் வெளியீடாகிய, ‘காட்டிக்கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ என்ற நூலின் அறிமுக நிகழ்வு தளம் கட்டமைப்பின் ஏற்பாட்டில் 09.11.2025 அன்று மாலை 5.00 மணிக்கு திருகோணமலையில் அமைந்துள்ள தளம் கட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

நூல் பற்றிய விமர்சன உரையினை செல்வி.பிரத்திக்கா பத்மநாதன் மற்றும் செல்வி.அன்ரனி ஸ்டீபன் கெளசிகா ஆகியோர் வழங்கியிருந்தனர்.

நிகழ்வில், தளம் அமைப்பின் நலன் விரும்பிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Details

Date:
November 9, 2025
Time:
5:00 pm - 6:00 pm

Organizer

Ezhuna
Email
ezhunamedia@gmail.com
View Organizer Website

Venue

Thalam organization
1st Floor, Periyakadai UC Complex, Dockyard Road
Trincomalee, Eastern 31000 Sri Lanka
+ Google Map
Phone
077 624 3212
View Venue Website