நியூயோர்க் மாவட்ட நீதிமன்ற வழக்கு இலங்கையை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுமா? - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
20 நிமிட பார்வை

நியூயோர்க் மாவட்ட நீதிமன்ற வழக்கு இலங்கையை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுமா?

July 7, 2022 | Ezhuna

அமெரிக்காவின் ஹமில்டன் ரிசர்வ் வங்கியானது தாங்கள் முதலீடு செய்த 257.5 மில்லியன் டொலர் மற்றும் முதலீட்டுக்கான வட்டியை செலுத்துமாறு கோரி இலங்கை மீது நியூயோர்க் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு இலங்கை மீது தொடரப்படுவதற்கான காரணம் மற்றும் இந்த வழக்கு இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் ஏற்படுத்தவுள்ள தாக்கம் தொடர்பில் இந்தக் காணொலியில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் விளக்கியுள்ளார்.


அண்மைய காணொலிகள்
தலைப்புக்கள்
காணொலிகள்