முடிவுப்பொருளாக மாற்றுவதற்குரிய பொறித்தொகுதி இல்லை | உள்ளூர் உற்பத்தி முயற்சிகள் | செல்லத்துரை றெஜி, முகாமையாளர், பண்டத்தரிப்பு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம் - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
10 நிமிட பார்வை

முடிவுப்பொருளாக மாற்றுவதற்குரிய பொறித்தொகுதி இல்லை | உள்ளூர் உற்பத்தி முயற்சிகள் | செல்லத்துரை றெஜி, முகாமையாளர், பண்டத்தரிப்பு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம்

December 13, 2023 | Ezhuna

எங்களுடைய உற்பத்திகள் எல்லாம் பருவகால உற்பத்திகள். பனங்காயை அன்றைய தினமே பயன்படுத்த வேண்டும். ஆனால் எம்மிடமுள்ள வளங்களைக் கொண்டு குறித்தளவு பனங்களியே எடுக்க முடியும். எமது உற்பத்திகளுக்கான சந்தைவாய்ப்பு தாராளமாக உள்ளது. சந்தைக்கு பொருள்களை வழங்குவது தான் சிக்கல். மூலப்பொருள்களை முடிவுப்பொருளாக மாற்றுவதற்குரிய பொறித்தொகுதி இல்லை. பொருத்தமான பொறித்தொகுதியை அடையாளம் காண்பது சவாலாக உள்ளது.


அண்மைய காணொலிகள்
தலைப்புக்கள்
காணொலிகள்